Bagavathi cover

Movie: Bagavathi (2002)
Music: Deva
Lyricists: Na. Muthu Kumar
Singers: Vadivelu and Vijay

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹா கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா

ஆண்: யே விக்கலு விக்கலு விக்கலு விக்கலு விக்கலே யே சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலே

ஆண்: போடாங்கோ போடாங்கோ போடாங்கோ போடாங்கோ போடாங்கோ

விஷ்லிங்: ………..

ஆண்: கொக்க கோலா பிரவுன் கலரு டா என் அக்கா பொன்னும் அதே கலரு டா காபியில பன் அமுக்குடா அந்த காம்பினேஷன் ரொம்ப தூள் டா

ஆண்: ஐயோ ஜில்லுனு என் ஆளு பார்த்தாடா அய்யா மனசுக்குள் ஏசி தான் வச்சாடா

ஆண்: குளு குளு குச்சி ஐஸ் கலர் கலர் கப் ஐஸ் காதலி ஸ்வீட் லிப்ஸ் கலக்கிடுவோம் கோன் ஐஸ்

ஆண்: போடாங்கோ போடாங்கோ போடாங்கோ போடாங்கோ
ஆண்: கோ வா

ஆண்: கொக்க கோலா பிரவுன் கலரு டா என் அக்கா பொன்னும் அதே கலரு டா காபியில பன் அமுக்குடா அந்த காம்பினேஷன் ரொம்ப தூள் டா

ஆண்: ஹேய் ஹான் ஹேய் வாடி வா
ஆண்: வரவா
ஆண்: ஒத்து
ஆண்: அட எடுபட்ட பயலே

ஆண்: ஹே கியாரன் கியான்னு என கத்துது கோழி கோழியும் தானே பல ரகம் உண்டு தோழி

ஆண்: பசங்களுக்கெல்லாம் அதை ரசிப்பது ஜோலி ஹே கியான் ஹே கியான் ஹே கியான் கியான் கியான் கியான்

ஆண்: பாரிங் பொண்ணு அது பிராய்லர் கோழி நம்மூரு பொண்ணு மச்சி நாட்டு கோழி

ஆண்: கூடைய போட்டு நீ அமுக்கிடு ஜாலி ஹே கியான் ஹே கியான் ஹே கியான் கியான் கியான் கியான்

ஆண்: உள்ளுக்குள்ள பட்சி சொல்லுதுடா சொல்லுறத மச்சி கேட்டுக்கடா யே விக்கலு விக்கலு விக்கலு விக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு

ஆண்: முட்டைய போட்டது முத்தி போன கோழி டா சிக்குன்னு இருப்பது சின்ன வெட கோழி டா

ஆண்: ஹே பச்சை புடவை உத்து பார்க்குது
ஆண்: யார
ஆண்: புருஷன் கூட இருந்தும் என்னை பார்க்குது மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி

ஆண்: பச்சை புடவை உத்து பார்க்குது
ஆண்: ஆமாபா
ஆண்: புருஷன் கூட இருந்தும் என்னை பார்க்குது

ஆண்: போடாங்கோ போடாங்கோ போடாங்கோ போடாங்கோ

ஆண்: வானத்தில் இருக்கும் வட்ட தோசைய பாரு சுட்டது யாரு அட நிலவுன்னு பேரு

ஆண்: காலையில் காணோம் அதை தின்னது யாரு யே அட்ரா யே அட்ரா யே அட்ரா அட்ரா அட்ரா அட்ரா

ஆண்: சரக்கடிக்காம நிலம் ஆடுது பாரு கதறுது ஊரு நில நடுக்கம்னு பேரு

ஆண்: பூமிய புடிச்சு அட ஆட்னது யாரு யே புட்றா யே புட்றா யே புட்றா புட்றா புட்றா புட்றா

ஆண்: அவுதுகிச்சு பச்சி அவுதுகிச்சு தப்பி வந்து இப்போ அவுதுகிச்சு யே விக்கலு விக்கலு விக்கலு விக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு

ஆண்: பூமியில் இருக்குது மூணு பங்கு தண்ணி டா தண்ணிய அடிப்பதில் தப்பு ஒன்னும் இல்ல டா

ஆண்: கொக்க கோலா பிரவுன் கலரு டா என் அக்கா பொன்னும் அதே கலரு டா காபியில பன் அமுக்குடா அந்த காம்பினேஷன் ரொம்ப தூள் டா

ஆண்: ஐயோ ஜில்லுனு என் ஆளு பார்த்தாடா அய்யா மனசுக்குள் ஏசி தான் வச்சாடா

ஆண்: குளு குளு குச்சி ஐஸ் கலர் கலர் கப் ஐஸ் காதலி ஸ்வீட் லிப்ஸ் கலக்கிடுவோம் கோன் ஐஸ்

ஆண்: போடாங்கோ போடாங்கோ போடாங்கோ போடாங்கோ

ஆண்: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹோய்

ஆண்: ஏன் பா ஒரு தடவை சொல்லு
ஆண்: போடாங்கோ
ஆண்: அதே தான்