Chinna Gounder cover

Movie: Chinna Gounder (1992)
Music: Ilayaraja
Lyricists: R.V. Udhaya Kumar
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

குழு: …………

ஆண்: சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி

ஆண்: போனா போகட்டும் ஒரு பொம்பளை இன்னு பார்த்தா நீ ஊர ஏய்க்க பார்ப்பதென்னடி வீணா வரிஞ்சு கட்டி வம்பு இழுத்ததாலே இப்போ மாட்டிகிட்டு முழிப்பதென்னடி

குழு: சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி

ஆண்: ஏய்

ஆண்: வாய்க்கா வரப்புல ஏதோ நெனப்புல வாலாட்டி வந்ததென்னடி மேனி வனப்புல மேனா மினுக்குல நீ போட்ட கூத்தும் என்னடி ஹே

குழு: வாய்க்கா வரப்புல ஏதோ நெனப்புல வாலாட்டி வந்ததென்னடி மேனி வனப்புல மேனா மினுக்குல நீ போட்ட கூத்தும் என்னடி

ஆண்: வெட்டி பேச்சு வாய நா ஒட்டி விடவா கொடுக்குப்புலி வால நா வெட்டி விடவா பம்பரத்தை மேல சுழட்டி விடவா பட்டி தொட்டி எல்லாம் பரப்பி விடவா

ஆண்: அடி பட்ட நாக்கு உன் ஆணவத்தை மாத்து நீ சேது மடை வாத்து தானடி

குழு: அடி பட்ட நாக்கு உன் ஆணவத்தை மாத்து நீ சேது மடை வாத்து தானடி

ஆண்: சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி அடி

ஆண்: சின்ன குரங்கு தான் சீவாத நொங்கு தான் கூவாத கோழி முட்ட தான் தொட்டா சிணுங்கி தான் தோதான ராங்கி தான் முட்டாளு நாங்க இல்ல தான் ஹே

குழு: சின்ன குரங்கு தான் சீவாத நொங்கு தான் கூவாத கோழி முட்ட தான் தொட்டா சிணுங்கி தான் தோதான ராங்கி தான் முட்டாளு நாங்க இல்ல தான்

ஆண்: வேஷம் போட்டு வந்த விடல கிளியே வேலி ஏதும் இல்ல புடல கொடியே வெட்கம் இன்ன என்ன அடி வெட்டு கிளியே வீர் அறுந்து நின்ன வெத்தல கொடியே

ஆண்: அடி பட்ட நாக்கு உன் ஆணவத்தை மாத்து நீ சேது மடை வாத்து தானடி

குழு: அடி பட்ட நாக்கு உன் ஆணவத்தை மாத்து நீ சேது மடை வாத்து தானடி

ஆண்: சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி

ஆண்: போனா போகட்டும் ஒரு பொம்பளை இன்னு பார்த்தா நீ ஊர ஏய்க்க பார்ப்பதென்னடி வீணா வரிஞ்சு கட்டி வம்பு இழுத்ததாலே இப்போ மாட்டிகிட்டு முழிப்பதென்னடி

குழு: சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி
ஆண்: ஹான் சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி
ஆண்: ஹா ஹா ஹா ஹா