Lyricist Palani Bharathi

சிட்டு சிட்டு குருவிக்கு பாடல் வரிகள்

சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா

சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா

மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன்
நீங்க மொச பிடிச்ச நாய் தான் மாப்பளே
நன்றி எல்லாம் நாயப்போல தான் ஆனா
வாலு மட்டும் இல்ல மாமோய்

தொட்டவுடன் சினுங்கிடும் செடி ஒன்னு இருக்கு
தொட்டவுடன் மொட்டுவிடும் கொடி என்ன சொல்லவா
கொடி என்ன சொல்லவா

மின்னலுக்கு வெட்கம் வர மண்ணில் வந்து நடக்கும்
கன்னிமகள் சின்ன இடை கொடி என்று சொல்லவா
கொடி என்று சொல்லவா

சிக்கி முக்கி கல்லப்போல பத்திகிச்சு நெருப்பு
நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு
நான் பச்சை வாழையா முத்தம் சிந்தி என்னை அணைக்கும்
நீ சாரல் மழையா

சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா

தங்கமான குணத்தக்கண்டு ஒரு தங்கம் ஒன்னு போட்டு புடிச்சேன்
மாப்ளேய்
தண்ணிக்குள்ள நெய்எடுப்பேன் நான் அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன்
மாமோய்

வண்ணமதி வட்டமதி வானத்திலே இருக்கும்
பூமி எல்லாம் தேடும் மதி என்னவென்று சொல்லவா
என்னவென்று சொல்லவா

நீ என்னக்கு தந்த மதி உண் மடியில் கிடைக்கும்
நிம்மதி தான் என்று உந்தன் காதில் வந்து சொல்லவா
காதில் வந்து சொல்லவா

உள்ளம் எங்கும் உன் பெயரை சொல்லி சொல்லி துடிக்கும்
உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும் பனி சிந்தும் பூவனம்
போர்வை போல என்னை மூடும் ஒரு சேலை மேகம்

சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா

சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா…

Movie: Ullathai Allitha
Lyrics: Pazhani Bharathi
Music: Sirpy