Chinna Gounder cover

Movie: Chinna Gounder (1992)
Music: Ilayaraja
Lyricists: R.V. Udhaya Kumar
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே

பெண்: { யாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு } (2)

பெண்: சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே

ஆண்: சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே

ஆண்: { யாரு யாரு அது யாரு அவ பேரு என்ன அத கூறு } (2)

ஆண்: சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே