Kavingar Kalidasan

சின்ன சின்ன முந்திரியா பாடல் வரிகள்

ஏய் ஹீ ஹீ…
ஹ்ம்..ம்ம்ம்ம்..ம்ம்ம்…

சின்ன சின்ன முந்திரியா..
தோட்டத்த தொட்டவன் மந்திரியா..
சின்ன சின்ன முந்திரியா..
தோட்டத்த தொட்டவன் மந்திரியா..

கன்னடிக்கும் சுந்தரியா..
காதலில் ராஜ தந்திரியா..
வெத்தலை போட்டும் சிவக்கலையே நாக்கு..
உன் முத்தத்தில் தானே இருக்குது
அந்த பாக்கு கொட்டை பாக்கு..

சின்ன சின்ன முந்திரியா..
தோட்டத்த தொட்டவன் மந்திரியா..
கன்னடிக்கும் சுந்தரியா..
காதலில் ராஜ தந்திரியா..

நாட்டாமை படத்துல,
ஒரு இடத்துல, அந்த நெனப்புல,
தொட்டானே துடிப்புல,
என் இடுப்புல, சின்ன மடிப்புல..

ரோசாப்பூ செடியில,
அது மடியில, உன் மடியில,
நீ போட்ட புடியில, ஒன்னும் முடியல,
எப்போ விடுதலை..?

சுட்டது சுட்டது மன்மத கன்னு,
பட்டுன்னு விட்டது ஜாக்கெட் பின்னு..

நெத்திய சுத்தியும் நீ வச்ச முத்தம்,
ரத்தத்தில் ஏறுது ஆனந்த பித்தம்..

பூத்தது பூ ஒன்னு, காத்திரு நீ கன்னு,
ராசா, என் ராசா ராசா ராசா…

சின்ன சின்ன முந்திரியா..
தோட்டத்த தொட்டவன் மந்திரியா..
அஹா..
கன்னடிக்கும் சுந்தரியா..
காதலில் ராஜ தந்திரியா..

என் நாடி துடிப்புல,
ஒரு பிடிப்புல, உன் நெனப்புல,
நீ பூத்த சிரிப்பில, அந்த நெருப்புல,
நின்னேன் கொழுப்புல..

மாமா உன் வலையில,
தொடும் கலையில, சுக அலையில,
சூடான எரிமலை, இன்னும் அடங்லை,
வெப்பம் தனியல..

சுத்துது சுத்துது செவ்வரி வண்டு,
சுந்தர காண்டத்து சூட்சமம் கண்டு..

சித்திரை மாசத்து ஷென்பக கொடி,
பத்து விரலுக்குள் சொர்கத்தை புடி..

வேட்டியும், சேலையும், பேட்டி எடுக்குது..
ரோசா, என் ரோசா ரோசா ரோசா..

சின்ன சின்ன முந்திரியா..
தோட்டத்த தொட்டவன் மந்திரியா..
அஹான்;
கன்னடிக்கும் சுந்தரியா..
காதலில் ராஜ தந்திரியா..

வெத்தலை போட்டும்..
சிவக்கலையே நாக்கு..
அஹான்;
என் முத்தத்தில் தானே இருக்குது,
அந்த பாக்கு கொட்டை பாக்கு..

சின்ன சின்ன முந்திரியா..
தோட்டத்த தொட்டவன் மந்திரியா..
கன்னடிக்கும் சுந்தரியா..
காதலில் ராஜ தந்திரியா..

Movie: Natpukkaga
Lyrics: Kavingar Kalidasan
Music: Deva