Chillax Chillax Song Lyrics

Movie: Velayudham (2011)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Karthik and Charulatha Mani

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: விஜய் அன்டனி

பெண்: …………

ஆண்: மஞ்சநெத்தி மரத்துக்கட்ட மைய வெச்சி மயக்கிப்புட்ட நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட ரெண்டும் கலந்த செமகட்ட

ஆண்: கையிரண்டும் உருட்டுக்கட்ட கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட எதுக்கு வர்ற கிட்ட

பெண்: சூரியனே தேவை இல்லை வித்துடலாமா

ஆண்
குழு: லாமா

பெண்: ராத்திரியில் மட்டும் இங்க வச்சுக்கலாமா திருப்பாச்சி மீசையில சிக்கிக்கலாமா

ஆண்
குழு: லாமா

பெண்: நீயாச்சு நானாச்சு பாத்துக்கலாமா

ஆண்
குழு: { சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ் } (2)

பெண்: ………..

பெண்: என் உதட்டு சாயத்துல ஒட்டிக்கொள்ள வாடா உள்ள

ஆண்: பத்து விரல் தீக்குச்சியே பத்தவைக்க வாடி புள்ள

பெண்: கட்டபொம்மன் பேரன் நீ கத்தி மீசை வீரன் முத்தம் வெச்சு குத்தி கொள்ளு செத்துப்போறேன்

ஆண்: மாயாவிதான் நீயும் இங்கே மயங்கி புட்டேன் நானும் ஆத்தங்கரை மோகினியே

ஆண் &
பெண்: வாடி என்னை கட்டிபுடிக்க

பெண்: { சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ் } (2) சில்லாக்ஸ் சில்லாக்ஸ் பேபி

பெண்: என் உடம்பு பஞ்சு மெத்தை கிட்ட வந்து காட்டு வித்தை

ஆண்: உன் இடுப்பு வாழை மட்டை நா புடிச்சா தாங்கமாட்ட

பெண்: சந்து பொந்து வீடு நீ வந்து விளையாடு பட்டா வாங்க தேவையில்லை கொட்டா போடு

ஆண்: வேட்டிய தான் சேர்த்து உன் மாராப்புல கோர்த்து என்னென்னவோ பண்ணுறியே நெஞ்சுக்குள்ள கெட்ட கனவு