Lyricist Madhan Karky

பங் பங் பங் பங் பங் பங் பாடல் வரிகள்

பங் பங் பங் பங் பங் பங்
எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேரு
தான் மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்

இங்க அப்பப்பா அங்கங்க தீ பத்துமே ஒரு
ஆபத்தில் அவன் பேர் காப்பாத்துமே
அந்தேரிபுலி பேர சொன்னா அடிநெஞ்சுல

பங் பங் பங் ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே
பங் பங் பங் ராஜுபாய் வந்து முன்னால நின்னா
பங் பங் பங் ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே
பங் பங் பங் ராஜுபாய் வந்து முன்னால நின்னா பங் பங் பங்

எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேரு தான்
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்

பாசம் கேட்டா கொட்டித்தள்ளு வேஷம் போட்டா வெட்டித்தள்ளு
ராஜுபாயின் மந்திரமே அதுதானே

கோவம் வந்தா ஆரப்போடு நேரம் வந்தா
கூறுபோடு ராஜுபாயின் தந்திரமே அதுதானே

ஹே காட்சி மாறும் போதும் அவன் ஆட்டம் மாறாதே
ஹே ஆட்சி மாறும் போதும் இந்த கூட்டம் மாறாதே

ஹரே வா வா வா வா வாரே வாரே
வா பங் பங் பங் பங் பங் பங்
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஊர் முழுக்க அன்பிருக்கு தோள் கொடுக்க நட்பிருக்கு
நாங்க சோ்த்த சொத்து எல்லாம் அதுதானே

நியாயம் வெல்ல சட்டம் வேணா தர்மம் செய்ய பட்டம் வேணா
வாழ்க்கையோட தத்துவமே அதுதானே

நீ காச வீசிப்பாரு இங்க வேலைக்காகாதே
உன் ரெண்டு சொட்டு கண்ணீர் போதும் ஏதும் பேசாதே
ஹரே வா வா வா வா வாரே வாரே வா
பங் பங் பங் பங் பங் பங்

ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே
பங் பங் பங் ராஜுபாய் வந்து முன்னால நின்னா பங் பங் பங்…

Movie: Anjaan
Lyrics: Madhan Karky
Music: Yuvan Shankar Raja