Lyricist Palani Bharathi

அழகு பொண்ணு பாடல் வரிகள்

அழகு பொண்ணு ஒன்னு பார்த்தா சொல்லு சுக்ரியா
பாய் பிரண்டு நீ தான் என்றால் சொல்லு சுக்ரியா

அழகு பொண்ணு ஒன்னு பார்த்தா சொல்லு சுக்ரியா
பாய் பிரண்டு நீ தான் என்றால் சொல்லு சுக்ரியா

அப்பாவின் பாக்கெட்டில் நீ திருட துட்டு இருந்தா
முன் வீட்டு பெண் வீட்டில் லவ் பண்ண சிக்னல் விழுந்தா

தியேட்டர் இருட்டுக்கு சுக்ரியா
கார்னர் சீட்டுக்கு சுக்ரியா பீச்க்கு சொல்லு சுக்ரியா
சுண்டல் பையனுக்கு சொல்லு சுக்ரியா

சுக்ரியா சுக்ரியா சுக்ரியா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

அழகு பையன் உன்ன பார்த்தா சொல்லு சுக்ரியா
கேர்ள் பிரண்டு நீ தான் என்றால் சொல்லு சுக்ரியா

மழை அடிச்சதும் லீவ் கெடைக்குமா
மந்திரியோட கூட்டு கெடைக்குமா
கிராஸ் டாக்கில் ஜோடி மாட்டுமா சொல்லுடா சுக்ரியா

பரிட்சைகேத்த பிட் கெடைக்குதா
பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸு நின்னுதா
ரேஷன்ல சக்கரை கிடைக்குதா சொல்லுடா சுக்ரியா

சிரிச்சி பேசும் கண்டக்டர் நல்ல சேவை தெரிஞ்ச டாக்டர்
தமிழில் பேசும் கலெக்டர் சொந்த காசில் உண்ணும் இன்ஸ்பெக்டர்

உனது வாழ்வில் நீ சந்திக்கும் போது சொல்லுடா சுக்ரியா
சுக்ரியா சுக்ரியா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பணம் குடுத்ததும் சீட்டு கெடைக்குமா
பதவிக்கொரு ரூட் கெடைக்குமா கொடி
புடிக்கவும் ரேட் கெடைக்குமா சொல்லுடா சுக்ரியா

தொகுதியில் இடை தேர்தல் வருகுதா
வோட்டு போட கூட்டம் வருகுதா
காவேரியில் வெள்ளம் பெருகுதா சொல்லுடா சுக்ரியா

முந்தி சேலை நழுவ உன் முன்னே பேசும் மாணிக்கம்
ஒற்றை புன்னகை தந்தால் இம்ப்ரெஸ் ஆகி தினம் சந்திக்கும்
குளிருக்கு நீ கேக்க வேண்டியது சுக்ரியா சுக்ரியா

சுக்ரியா சுக்ரியா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

அழகு பொண்ணு ஒன்னு பார்த்தா சொல்லு சுக்ரியா
பாய் பிரண்டு நீ தான் என்றால் சொல்லு சுக்ரியா

தியேட்டர் இருட்டுக்கு சுக்ரியா கார்னர் சீட்டுக்கு சுக்ரியா
பீச்க்கு சொல்லு சுக்ரியா சுண்டல் பையனுக்கு சொல்லு சுக்ரியா
சுக்ரியா சுக்ரியா சுக்ரியா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

Movie: Piriyadha Varam Vendum
Lyrics: Pazhani Bharathi
Music: S. A. Rajkumar