Lyricist Vairamuthu

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”ஆயிரத்தில் நான் ஒருவன் பாடல் வரிகள்

ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்த பின்
ஏழையின் பூ முகம் சிரிக்கும்

நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும் இந்த உலகம் கதவடைத்தால்
எட்டி உதைப்பேன் அது திறக்கும் குனிந்த உள்ளம் துணிந்து விட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்

அரசனாகட்டுமே அரசியாகட்டுமே
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கேட்டு தடுப்பேன்
தர்மத்தின் பக்கம் இருப்பேன்
நெற்றியின் வேர்வை துளி நிலத்தில் வீழ்வதற்குள்

உழைத்த மக்களுக்கு கூலி வாங்கிக் கொடுப்பேன்
உண்மைக்கு காவல் இருப்பேன்
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துனிந்து விட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்

புரட்சி மலரட்டுமே புன்னகை தவழட்டுமே
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன்
சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே
வாழ்க்கை விடியட்டுமே வறுமை ஒழியட்டுமே

உழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம் உண்மைகள் தெளியட்டுமே
இனி எழுஞாயிறு எழுக அந்த இருள் கூட்டங்கள் ஒழிக
பழைய பகை படையெடுத்தால்
கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக

ஆயிரத்தில் நான் ஒருவன் நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்த பின்
ஏழையின் பூ முகம் சிரிக்கும்

நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும் இந்த உலகம் கதவடைத்தால்
எட்டி உதைப்பேன் அது திறக்கும் குனிந்த உள்ளம் துணிந்து விட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்…
” tab_2_title=”English” tab_2_content=”Aaayiraththil Naan Oruvan Song Lyrics in English

Aaayiraththil naan oruvan
Neengal aanaiyittaal padai thalaivan

Naan ninaiththaal Ninaiththadhu nadakkum
Nadandhapin Ezhaiyin poomugam sirikkum

Naan azhaiththaal Malaigalum nadhiyum
Kadalgalum Oorukkul oorvalam nadaththum

Indha ulagam kadhavadaithaal
Etti udhaippen adhu thirakkum
Kunindha ullam thunindhu vittaal
Ezhaikkum mella mella
Sorggam pirakkum

Aaayiraththil naan oruvan
Neengal aanaiyittaal padai thalaivan

Arasanaagattumae Arasiyaagattumae
Kutrangal yaar seidhaalum
Thatti kettu thaduppen
Dharmaththin pakkam iruppen

Netriyin vervai thuli Nilaththil veezhvadharkul
Uzhaiththa makkalukku Koolivaangi koduppen
Unmaikku kaaval iruppen

Indha ulagam kadhavadaithaal
Etti udhaippen adhu thirakkum
Kunindha ullam thunindhu vittaal
Ezhaikkum mella mella
Sorggam pirakkum

Aaayiraththil naan oruvan
Neengal aanaiyittaal padai thalaivan

Lala la aalaa la la la la…..
Puratchi malarattumae Punnagai thavazhattumae
Ovvoru veettukkullum Ovvoru sooriyan
Sondhaththil jolikkattumae

Vaazhkkai vidiyattumae Varumai ozhiyattumae
Uzhaikkum makkalukku Ulagangal sondham
Unmaigal theliyattumae

Ini ezhunjaayiru ezhuga
Indha irul koottangal ozhiga
Pazhaiya pagai padaiyeduthaal
Kathi puthi rendum kondu venruviduga

Aaayiraththil naan oruvan
Neengal aanaiyittaal padai thalaivan

Naan ninaiththaal Ninaiththadhu nadakkum
Nadandhapin Ezhaiyin poomugam sirikkum

Naan azhaiththaal Malaigalum nadhiyum
Kadalgalum Oorukkul oorvalam nadaththum

Indha ulagam kadhavadaithaal
Etti udhaippen adhu thirakkum
Kunindha ullam thunindhu vittaal
Ezhaikkum mella mella
Sorggam pirakkum
”][/otw_shortcode_tabslayout]

Movie: Iruvar
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman

Leave a Reply