Chinna Gounder cover

Movie: Chinna Gounder (1992)
Music: Ilayaraja
Lyricists: R.V. Udhaya Kumar
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

பெண்: அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே

பெண்: மஞ்சளிலே ஒரு நூலெடுத்து அந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு

பெண்: அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே