Movie: Annanukku Jai (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ganagai Amaran and Chorus
Added Date: Feb 11, 2022
ஆண்: அண்ணன் இப்ப தண்ணி அடிக்கிறதில்ல ஏன் தெரியுமா
ஆண்
குழு: தெரியலையே
ஆண்: தம் அடிக்கிறதில்ல ஏன் தெரியுமா
ஆண்
குழு: தெரியலையே
ஆண்: அண்ணன் இப்ப தேச்ச சட்ட போட்டுக்கிறது ஏன் தெரியுமா
ஆண்
குழு: தெரியலையே
ஆண்: கோயிலுக்குப் போயி வாறது ஏன் தெரியுமா அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு
ஆண்
குழு: அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு
ஆண்: அவங்க கன்னக் கருப்புல சின்ன இடுப்புல தன்ன மறந்து மனம் தத்தளிச்சு நிக்கும் இந்த
ஆண்: அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு
ஆண்
குழு: ஆமா அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு…ஹேய்ய்