Lyricist Vairamuthu
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பாடல் வரிகள்

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி..
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி..
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி..
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி..
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

காதல் வந்து தீண்டும் வரை, இருவரும் தனித் தனி..
காதலின் பொன் சங்கிலி, இணைத்தது கண்மணி..

கடலிலே மழை வீழ்ந்த பின், எந்தத் துளி மழைத் துளி
காதலில் அது போல நான், கலந்திட்டேன் காதலி..

திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்..
தினமொரு புதுப் பாடல் வடித்து விட்டேன்..
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி..
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி..
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி..
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி..

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி..
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி..
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

சீதையின் காதல் அன்று, விழி வழி நுழைந்தது..
கோதையின் காதல் இன்று, செவி வழி புகுந்தது..

என்னவோ என் நெஞ்சினை, இசை வந்து துளைத்தது..
இசை வந்த பாதை வழி, தமிழ் மெல்ல நுழைந்தது..

இசை வந்த திசை பார்த்து, மனம் குழைந்தேன்..
தமிழ் வந்த திசை பார்த்து, உயிர் கசிந்தேன்..
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக் காதலி…

அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி..
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி..
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

அழகியே உனைப் போலவே, அதிசயம் இல்லையே..
அஞ்சலி பேரைச் சொன்னேன், அவிழ்ந்தது முல்லையே..

கார்த்திகை மாதம் போனால், கடும் மழை இல்லையே..
கண்மணி நீயில்லையேல், கவிதைகள் இல்லையே..

நீயென்ன நிலவோடு பிறந்தவளா
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி..
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி..
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி..
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி..

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி..
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி..
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…
” tab_2_title=”English” tab_2_content=”Anjali Anjali Pushpaanjali Song Lyrics in English

Anjali anjali pushpaanjali
Anjali anjali pushpaanjali
Poovae un paadhathil pushpaanjali
Ponnae un peyarukku ponnaanjali
Kannae un kuralukku geethaanjali
Kan kaanaa azhagirkku kavithaanjali

Anjali anjali pushpaanjali
Anjali anjali pushpaanjali
Poovae un paadhathil pushpaanjali
Ponnae un peyarukku ponnaanjali
Kannae un kuralukku geethaanjali
Kan kaanaa azhagirkku kavithaanjali

Kaadhal vandhu theendum varai
Iruvarum thani thani
Kaadhalin pon sangili Inaithadhu kanmani

Kadalilae mazhaiveezhndhapin
Endha thuli mazhai thuli
Kaadhalil adhupola naan
Kalandhitten kaadhali

Thirumagal thiruppaadham Pidithuvitten
Dhinamoru pudhuppaadal Padiththuvitten
Anjali anjali ennuyir kaadhali

Poovae un paadhathil pushpaanjali
Ponnae un peyarukku ponnaanjali
Kannae un kuralukku geethaanjali
Kan kaanaa azhagirkku kavithaanjali

Anjali anjali pushpaanjali
Anjali anjali pushpaanjali
Poovae un paadhathil pushpaanjali
Ponnae un peyarukku ponnaanjali
Kannae un kuralukku geethaanjali
Kan kaanaa azhagirkku kavithaanjali

Hmm ahaa Hmm ..mmm…mm…
Aaa…aa….aaa…aaa..
Haaa.aaa..aaaaa…
Aaaa…aaa…aaa…aa..

Seedhaiyin kaadhal andru
Vizhi vazhi nuzhaindhadhu
Kodhaiyin kaadhal indru
Sevi vazhi pugundhadhu

Ennavo en nenjilae
Isai vandhu thulaithadhu
Isai vandha paadhai vazhi
Thamizh mella nuzhaindhadhu

Isai vandha dhisai paarthu Manam kuzhaindhen
Thamizh vandha dhisai paarthu Uyir kasindhen
Anjali anjali ival kalaikkaadhali…

Anbae un anbukku pushpaanjali
Nanba un karuthukku nadanaanjali
Kanna un isai vaazha geethaanjali
Kaviyae un thamizh vaazha kavithaanjali

Anjali anjali pushpaanjali
Anjali anjali pushpaanjali
Poovae un paadhathil pushpaanjali
Ponnae un peyarukku ponnaanjali
Kannae un kuralukku geethaanjali
Kan kaanaa azhagirkku kavithaanjali

Azhagiyae unai polavae
Adhisayam illaiyae
Anjali perai chonnen
Avizhndhadhu mullaiyae

Kaarthigai maadham ponaal
Kadum mazhai illaiyae
Kanmani neeyillaiyel
Kavidhaigal illaiyae

Neeyenna nilavodu Pirandhavalaa..
Poovukkul karuvaagi Valarndhavalaa…
Anjali anjali ennuyir kaadhali…

Poovae un paadhathil pushpaanjali
Ponnae un peyarukku ponnaanjali
Kannae un kuralukku geethaanjali
Kan kaanaa azhagirkku kavithaanjali

Anjali anjali pushpaanjali
Anjali anjali pushpaanjali
Poovae un paadhathil pushpaanjali
Ponnae un peyarukku ponnaanjali
Kannae un kuralukku geethaanjali
Kan kaanaa azhagirkku kavithaanjali
”][/otw_shortcode_tabslayout]

Movie: Duet
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman