Movie: Captain Ranjan (1969)
Music: Anirudh
Lyricists: Lyricist Not Known
Singers:
Added Date: Feb 11, 2022
பெண்: அஞ்சா நெஞ்சம் உள்ள அழகன் மார்பையே தழுவப் போகுதென் மாலை அஞ்சா நெஞ்சம் உள்ள அழகன் மார்பையே தழுவப் போகுதென் மாலை அந்த அதிர்ஷ்டசாலி எனை சொந்தம் கொண்டு சுகம் அடைய முடியும் மனம் போலே.. அதிர்ஷ்டசாலி எனை சொந்தம் கொண்டு சுகம் அடைய முடியும் மனம் போலே..
பெண்: உலகில் ஆணைப் போல் பெண்ணும் வாழவே உரிமை உண்டு எனும் நீதி தன்னை நிலையும் நாட்டியே நேர்மையாகவே வாழ்ந்தும் வருது நம் ஜாதி நிலையும் நாட்டியே நேர்மையாகவே வாழ்ந்தும் வருது நம் ஜாதி
பெண்: பலரும் காணவே இன்று மாலை இதைக் கொண்டு எண்ணம் இதை வென்று பலரும் காணவே இன்று மாலை இதைக் கொண்டு எண்ணம் இதை வென்று உள்ளம் தன்னையே கவர்ந்த கள்வனை உணர செய்குவேன் நானே.. உள்ளம் தன்னையே கவர்ந்த கள்வனை உணர செய்குவேன் நானே..
குழு: அஞ்சா நெஞ்சம் உள்ள அழகன் மார்பையே தழுவப் போகுதொரு மாலை அந்த அதிர்ஷ்டசாலி தனை சொந்தம் கொண்டு சுகம் அடைய முடியும் மனம் போலே.. அதிர்ஷ்டசாலி தனை சொந்தம் கொண்டு சுகம் அடைய முடியும் மனம் போலே..
பெண்: பருவத் கொம்பிலே பழுத்து தொங்கிடும் இனிக்கும் மாங்கனி நானே இதை பறித்து தின்னவே தகுந்த ஆண் கிளி இருக்கு கண்ணெதிரில் தானே பறித்து தின்னவே தகுந்த ஆண் கிளி இருக்கு கண்ணெதிரில் தானே
பெண்: அபயம் நாடியே சென்று ஆசை இதை வென்று ஆடிப்பாடி இன்று அபயம் நாடியே சென்று ஆசை இதை வென்று ஆடிப்பாடி இன்று சொல்லி சொல்லியே உள்ளம் தன்னையே கொள்ளை கொள்ளுவேன் நானே சொல்லி சொல்லியே உள்ளம் தன்னையே கொள்ளை கொள்ளுவேன் நானே
பெண்: ஹோ ஓஓஓ .ஹோ ஓஓஓ
குழு: ஹோ ஓஓஓ அஞ்சா நெஞ்சம் உள்ள அழகன் மார்பையே தழுவப் போகுதொரு மாலை அந்த அதிர்ஷ்டசாலி தனை சொந்தம் கொண்டு சுகம் அடைய முடியும் மனம் போலே.. அதிர்ஷ்டசாலி தனை சொந்தம் கொண்டு சுகம் அடைய முடியும் மனம் போலே..