8 Thottakkal cover

Movie: 8 Thottakkal (2017)
Music: K. S. Sundaramurthy
Lyricists: Gkb
Singers: Yogisekar and Padmalatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கே.எஸ். சுந்தரமூர்த்தி

குழு: ……….

ஆண்: அந்தி சாயுற நேரம் மந்தார செடி ஓரம் ஒரு அம்மாவை பாத்து அய்யா அடிச்சாராம் கண்ணு அவ சிரிச்சாலாம் பொண்ணு

பெண்: அந்தி சாயுற நேரம் வாய்க்கா வரப்போரம் ஈர புடவைய பார்த்து காயுது உன் கண்ணு பாக்காத நின்னு

குழு: ……….

ஆண்: { கொக்காக கொக்காக கொக்காக கூவேனா குயில போல பாடினா } (2)

ஆண்: { குயில போல பாடினா அவ குயில போல பாடினா } (2)

ஆண்: { கொக்கர கொக்கர கோ கோரா கொக்கர கொக்கர கோ } (4)

ஆண்: புது சம்பா நெல்ல போல தல தளவென்று மாறினா அவ தல தளவென்று மாறினா அவ மாமா என்று கூறுவா

பெண்: மீசை வச்ச மச்சான் நீதான் அச்சாரம் ஒன்னு போடணும் அட அச்சாரம் ஒன்னு போடணும் பின்ன ஆட்டம் ஆடி தீக்கணும்

ஆண்: { ரத்தினமே முத்தினமே அத்தை பெத்த அற்புதமே } (2)

ஆண்: { கொக்கர கொக்கர கோ கோரா கொக்கர கொக்கர கோ } (4)

ஆண்: அந்தி சாயுற நேரம் மந்தார செடி ஓரம் ஒரு அம்மாவை பாத்து அய்யா அடிச்சாராம் கண்ணு அவ சிரிச்சாலாம் பொண்ணு

ஆண்: கொக்காக கொக்காக கொக்காக கூவேனா குயில போல பாடினா

ஆண்: { குயில போல பாடினா அவ குயில போல பாடினா } (2)

ஆண்: { கொக்கர கொக்கர கோ கோரா கொக்கர கொக்கர கோ } (4)

பெண்: அந்தி சாயுற நேரம் மந்தார செடி ஓரம் ஒரு அம்மாவை பாத்து அய்யா அடிச்சாராம் கண்ணு அவ சிரிச்சாலாம் பொண்ணு