Lyricist Madhan Karky
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”அமுதைப் போல கிடைத்தாய் பாடல் வரிகள்

அமுதைப் போல கிடைத்தாய்
மயக்கம் கோடி கொடுத்தாய்
நீயில்லாமல் என்னாகிறேன்
உடைந்து போன இதயம்
இருண்டு போன உலகம்
நீயில்லாமல் இங்கே
நான் என்னாகிறேனோ…..

ஹோ ஓஒ….. ஹோ ஓஒ…..
ஹோ ஓஒ….. ஹோ ஓஒ…..

திறந்தேன் என் கண்ணை
திறந்தேன் என் வாழ்வை
திறந்தேன் என் நெஞ்சை
திறந்தேனே உன்னை….

மறந்தேன் என் இன்பம்
மறந்தேன் என் கண்ணீர்
மறந்தேன் என் மூச்சை
மறந்தேனா உன்னை…..

தவறென அறிந்தாலும்
உனை விரும்பிய நெஞ்சம்
அலைபாயுது இன்னும் நிலையில்லாமல்…..

யாவும் நீ என்றேன் நீ என் வாழ்வென்றேன்
ஏன் பிரிந்தேனோ கேட்காதே….

உலகில் பொய் உலகில் விஷமேது…..அமுதேது….
ஏதும் நானறியேன் நீயே மெய்யாய்

வலிகள் பகிர்ந்தாய் பிறகேன் பிரிந்தாய்
எனை நீ பிரிந்தும் பிரியாமலே….

அமுதம் போன்ற நஞ்சும்
உடைந்து போன நெஞ்சும்
இறுதியில் என்ன எஞ்சும்
என் உள்ளே நீ சென்று
பார்ப்பாயா கொஞ்சம்….
” tab_2_title=”English” tab_2_content=”Amudhai Pola Kidaithaai Song Lyrics in English

Amudhai pola kidaithaai
Mayakkam kodi koduthaai
Neeillaamal ennaagiren
Udaindhu pona idhayam
Irundu pona ulagam
Neeyillaamal ingae
Naan ennaagirenoo…..

Hoo ooo…… Hoo ooo……
Hoo ooo…… Hoo ooo……

Thirandhen en kannai
Thirandhen en vaazhvai
Thirandhen en nenjai
Thirandhenae unnai….

Marandhen en inbam
Marandhen en kanneer
Marandhen en moochai
Marandhenaa unnai….

Thavarena arindhaalum
Unai virumbiya nenjam
Alaipaayudhu innum Nilaiyillaamal…

Yaavum nee endren Nee en vaazhvendren
Yen pirindhenoo Ketkaadhae…..

Ulagil poi ulagil Vishamaedhu… amudhaedhu…
Yedhum naanariyen Neeyae meiyaai

Valigal pagirndhaai Piragen pirindhaai
Enai nee pirindhum Piriyaamalae…

Amudham pondra nanjum
Udaindhu pona nenjum
Irudhiyil enna enjum
En ullae nee sendru
Paarppaayaa konjam..”][/otw_shortcode_tabslayout]

Movie: Nadigaiyar Thilagam
Lyrics: Madhan Karky
Music: Mickey J Meyer