Akka Maga Indhu Song Lyrics

Movie: Thiri (2017)
Music: Ajeesh Ashok
Lyricists: Mani Amuthavan
Singers: Gaana Vinoth

Added Date: Feb 11, 2022

குழு: ஏ ஜிங்கிலு ஜிங்கிலு ஜிக்கா நீ ஜில்லா ஜங்கா ஜக்கா பாகிலு கட்டி பிகிலு ஊதும் வாட் அ பியூட்டிகா சில்க்கு போல இருப்பா சிலுத்துகிறா எப்பா சிக்னல் காட்டி இழுக்குறாளே ஆட்டோமேட்டிக்கா

ஆண்: தள்ளு நேக்கா ரொம்ப வீக்கா ஆக்கிட்டாலே உன் பேச்சு கா அடிச்சிட்டாக்கா சப்ப மூக்க கிட்ட வாறேன் அப்பாலிக்கா

ஆண்: என் அக்கா மக இந்து நீ பக்கம் வந்து குந்து பந்திக்கு நீ முந்து இது உன்தில்ல என்து

ஆண்: சல்லு சல்லு பேட்டா என்ன சாச்சுன்னு தான் போட்டா 5 பஸ் ரூட் ஆ நீ காட்டாதே டாடா

ஆண்: ஏ பானா கத்தி சானா கத்தி ஷார்ப்பு இல்லாத மொன்ன கத்தி நேத்து நானடா கோண புத்தி போடா ஒத்தி இப்ப நானு கூறு கத்தி மோதி பாருடா

ஆண்: ரொம்ப ராங்கா நீ பண்ணிட்ட என்ன என்ன பொடியான்னு என்னிட்ட பூமேறங்க நீ வீசிட்ட தானே அது வரும்பாரு உன்கிட்ட

ஆண்: ரொம்ப கால தூக்கத்த மேல டிரௌசர் தான் கிழிஞ்சிடும் பாத்துக்க டா ரொம்ப நூல ஆட்டாத கீழ காத்தாடி அறிந்திக்கும் காத்தோட குதிக்கும்

ஆண்: தள்ளு நேக்கா ரொம்ப வீக்கா ஆக்கிட்டாலே உன் பேச்சு கா அடிச்சிட்டாக்கா சப்ப மூக்க கிட்ட வாறேன் அப்பாலிக்கா

ஆண்: { என் அக்கா மக இந்து நீ பக்கம் வந்து குந்து பந்திக்கு நீ முந்து இது உன்தில்ல என்து

ஆண்: சல்லு சல்லு பேட்டா என்ன சாச்சுன்னு தான் போட்டா 5 பஸ் ரூட் ஆ நீ காட்டாதே டாடா } (2)