Deva cover

Movie: Deva (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Vijay

Added Date: Feb 11, 2022

ஆண்: ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு எப்பா

ஆண்: ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு ஆமா

ஆண்: ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு

குழு: பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி
ஆண்: பஜ்ஜி
குழு: மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி
ஆண்: விஜி

குழு: பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி
ஆண்: பஜ்ஜி
குழு: மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி
ஆண்: விஜி விஜி

ஆண்: ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு

ஆண்: சொட்டு நீலம் போட்டு வந்த உஜாலா என்ன செக்கு மாடு போல சுத்த வச்சாடா

ஆண்: ரசிகனுக்கு ஏத்த ஒரு ரசிக தான் அவ மனசு குள்ள இருக்குது என் உசுரு தான் ஆ

ஆண்: நடிப்புல ராதிகா இடுப்புல ரஞ்சிதா குறும்புல மீனா சிரிப்புல ரோஜா நான் பாத்தேன் அவ பாத்தா என் தூக்கம் போச்சு டா

ஆண்: ஐய்யயோ ஐய்யயோ ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு

குழு: ………….

ஆண்: ஆ மயிலாப்பூரு மாமி போல இருந்த
குழு: நன்னா இருந்த

ஆண்: என் மனச மாத்தி காந்தம் போல இழுத்தா அப்பா மாந்தோப்புல மைனா போல வந்தா என்ன முந்தானையில் முடிஞ்சுகிட்டு பறந்தா

ஆண்: இரவுல கனவு தான் கனவுல பொண்ணு தான் கண்ணுல சிரிப்பு தான் கண்டதும் மயக்கம் தான் நா கேட்டேன் அவ தரல ஒரு சூப்பர் கிஸ்ஸு டா

ஆண்: ஐய்யயோ ஐய்யயோ ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு

ஆண்: ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு

ஆண்: அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு

குழு: { பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி
ஆண்: பஜ்ஜி
குழு: மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி
ஆண்: விஜி விஜி } (2)

ஆண்: ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு கேளு