Movie: 100 (2019)
Music: Sam C.S
Lyricists: Logan
Singers: Benny Dayal
Added Date: Feb 11, 2022
ஆண்: அகுலு பகுலு டகுலு வுட்டா ஹூக்கே அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும் ல லா லாக்கு..
ஆண்: அகுலு பகுலு டகுலு வுட்டா ஹூக்கே அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும் ல லா லாக்கு..
ஆண்: ஹேய் பச்சக்கு பாச்சா பச்சக்கு பாச்சா தோப்பில சிங்கம் முன்னாடி கையில கண்ணு தோளுல ஸ்டாரு ஜிப்சில ரௌன்ட்ஸ் பின்னாடி
ஆண்: ரவுடின்னாலும் கட்சிகாரன்னாலும் அடிச்சி கிட்சி மூஞ்ச ஒடிச்சி மாசா காட்டுவேன்
ஆண்: அகுலு பகுலு டகுலு வுட்டா ஹூக்கே அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும் ல லா லாக்கு..
ஆண்: அகுலு பகுலு டகுலு வுட்டா ஹூக்கே அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும் ல லா லாக்கு..
ஆண்: நான்தான் நெருப்பு பொது மக்களு மேல எனக்கு இருக்கு எவ்ளோ பொறுப்பு
ஆண்: ஒழுங்கா ஒதுங்கு இல்லை கேஷ்ச போட்டு லாடதோட வெப்பேன் நலங்கு
குழு: நான்
ஆண்: ஒரு நெருப்புடா
குழு: நெருங்கு.
ஆண்: அப்போ தெரியும்டா
குழு: தோட்டா.
ஆண்: தொட தெறிக்கும் தன்னால லலல்லல..
குழு: நான்
ஆண்: ஒரு ரேஞ்சர்ரு
குழு: ஆனா.
ஆண்: செம டேஞ்சர்ரு
குழு: பகச்சா..
ஆண்: அவன் ஆவான் பேஜாரு
ஆண்: மாமுல் வாங்குற ஆளும் நான் இல்ல நியாயமுன்னா தர்மம்முன்னா முன்னே நிப்பேன்டா
ஆண்: அகுலு பகுலு டகுலு வுட்டா ஹூக்கே அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும் ல லா லாக்கு..
ஆண்: அகுலு பகுலு டகுலு வுட்டா ஹூக்கே அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும் ல லா லாக்கு..
ஆண்: நான் திமிரா இருப்பேன் அட ஓடி ஒழியும் ஆள எல்லாம் தேடி அடிப்பேன் தவற தடுப்பேன் நான் திருந்த சொல்லி திருந்தலேன்னா கதைய முடிப்பேன்
குழு: போலீஸ்..
ஆண்: கிட்ட மோதுனா
குழு: முட்டி.
ஆண்: பின்ன பேந்துடும்
குழு: ரீமான்டு
ஆண்: அடிச்சு தூக்குனா டவுசர் கிழிஞ்சிடும்
குழு: கெத்தா.
ஆண்: நின்னு பேசுவேன்
குழு: ஸ்டைல்லா.
ஆண்: டிரஸ் போடுவேன்
குழு: மொறச்சா..
ஆண்: ரெண்டு தட்டு தட்டி காட்டு காட்டுவேன்
ஆண்: போலீஸ் எல்லாரும் தப்பா இல்லீங்க ஆர்டர் போட்டா சுட்டு தள்ளும் போலீஸ் நானும் இல்லீங்க
ஆண்: அகுலு பகுலு டகுலு வுட்டா ஹூக்கே அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும் ல லா லாக்கு..உந்தாலும் ல ல லாக்கு
ஆண்: அகுலு பகுலு டகுலு வுட்டா ஹூக்கே அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும் ல லா லாக்கு..