Bharathiyar

அக்னி குஞ்சொன்று கண்டேன் பாடல் வரிகள்

அக்னி குஞ்சொன்று கண்டேன்..
அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்..
அக்னி குஞ்சொன்று கண்டேன்..
அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்..

வெந்து தணிந்தது காடு..
வெந்து தணிந்தது காடு..
தழல் வீரதிற் குஞ்சென்று, மூபென்றுமுண்டோ..?

தத் தகிட தத் தகிட தத் தகிட தித்தோம்..
தத் தகிட தத் தகிட தத் தகிட தித்தோம்..
தத் தகிட தத் தகிட தத் தகிட தித்தோம்..
தத் தகிட தத் தகிட தத் தகிட தித்தோம்..

வெட்டி அடிக்குது மின்னல்..
கடல் வீரதிரைக் கொண்டு விண்ணை இடிக்குது..
கொட்டி இடிக்குது மேகம்,
கூஹூகூவென்று விண்ணைக் குடையுது காற்று..

சட்டட சட்டட சட்டா..
சட்ட சட்டட சட்டட சட்டா..
என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்..

அக்னி குஞ்சொன்று கண்டேன்..
அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்..
அக்னி குஞ்சொன்று கண்டேன்..
அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்..

Agni Kunjondru Kanden Song Lyrics in English

Agni Kunjondru Kandaen..
Adhai Angoru Kaattilor, Podhidai Vaithain..
Agni Kunjondru Kandaen..
Adhai Angoru Kaattilor, Podhidai Vaithain..

Vendhu Thanindhadhu Kaadu..
Vendhu Thanindhadhu Kaadu..
Thazhal veerathil Kunjendrum, Moopendrumnndo..?

Thaththagida Thaththagida Thaththagida thiththom..
Thaththagida Thaththagida Thaththagida thiththom..
Thaththagida Thaththagida Thaththagida thiththom..
Thaththagida Thaththagida Thaththagida thiththom..

Vetti Adikkuthu Minnal..
Kadal Veeraththirai Kondu Vinnai Idikudhu..
Kotti Idikidhu Megham,
Koo Koo Vendru Vinnai Kudaiyidhu Kaatru..

Sattada sattada sattaa..
Satta Sattada sattada sattaa..
Endru Thalagal Kotti kanaikudhu Vaanam..

Agni Kunjondru Kandaen..
Adhai Angoru Kaattilor, Podhidai Vaithain..
Agni Kunjondru Kandaen..
Adhai Angoru Kaattilor, Podhidai Vaithain..

Movie: Uriyadi
Lyrics: Bharathiar
Music: Masala Coffee

Leave a Reply

Your email address will not be published.