123 cover

Movie: 123 (2002)
Music: Deva
Lyricists: Lyricist Not Known
Singers: Anuradha Sriram and Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவா

ஆண்: அடடா நடந்து வாரா இதயத்த கிழிக்க வாரா தமிழன ஆட்டி படைச்சி உலுக்கி குலுக்கி ஊதவா

ஆண்: ரெடியா இருடா அவ டேன்ஜரஸ் பார்ட்டி கடவுள் ஆர்டர் அவ உனக்கு பொண்டாட்டி

பெண்: பொறுடா நடந்து வாரேன் இதயத்த கிழிக்க வாரேன் தமிழன ஆட்டி படைச்சி உலுக்க குழுக்க நான் வாரேன்

பெண்: ரெடியா இருடா நான் டேன்ஜரஸ் பார்ட்டி கடவுளின் ஆர்டர் நான் உனக்கு பொண்டாட்டி

ஆண்: ட்விங்க்ள் ட்விங்க்ள் லிட்டில் ஸ்டாரை போல விஷ்லிங்: ……… கண்கள் ரெண்டும் சும்மா மின்னுதடி மின்னுதடி

பெண்: அட சிங்கிள் ஆன இருந்த என்னுள் மிங்கில் ஆகி மிக்ஸி போல அரைக்கிரியே நைசா அரைக்குறியே

ஆண்: இப்பசி
பெண்: என் பசி
ஆண்: எங்க
பெண்: எப்போ
ஆண்: மேளம்
பெண்: தாளம்
ஆண்: ஒன்னு ரெண்டு மூணு நாலு நம்ம சேர்க்கும் நல்ல நாளில்

ஆண்: அடடா நடந்து வாரா இதயத்த கிழிக்க வாரா தமிழன ஆட்டி படைச்சி உலுக்கி குலுக்கி ஊதவா

ஆண்: ரெடியா இருடா அவ டேன்ஜரஸ் பார்ட்டி கடவுள் ஆர்டர் அவ உனக்கு பொண்டாட்டி

குழு: ஆவூன் ஆவூன் ஆவூன் ஆவூன்

பெண்: ஹே தாடி வெச்ச சூரியன் நீ தாவணியில் தவறு டா நெருங்கிரியே கிட்ட நெருங்குறியே

ஆண்: அட மூடி வச்ச முல்லை பூவே முந்தானைக்குள் என்ன நீயும் சொருகிரியே
குழு: கசக் சொருகிரியே
குழு: கசக்

பெண்: ஜூன்
ஆண்: ஜூலை
பெண்: எங்க
ஆண்: எப்போ
பெண்: மேளம்
ஆண்: தாளம்
பெண்: ஒன்னு ரெண்டு மூணு நாலு நம்ம சேர்க்கும் நல்ல நாளில்

ஆண்: அடடா நடந்து வாரா இதயத்த கிழிக்க வாரா தமிழன ஆட்டி படைச்சி உலுக்கி குலுக்கி ஊதவா

ஆண்: அவ டேன்ஜரஸ் பார்ட்டி கடவுள் ஆர்டர் அவ உனக்கு பொண்டாட்டி

பெண்: டேய் டேய் இருடா நடந்து வாரேன் இதயத்த கிழிக்க வாரேன் தமிழன ஆட்டி படைச்சி உலுக்க குழுக்க நான் வாரேன்

பெண்: ரெடியா இருடா நான் டேன்ஜரஸ் பார்ட்டி கடவுளின் ஆர்டர் நான் உனக்கு பொண்டாட்டி