அட என்னாத்த பாடல் வரிகள்
ஓ மாமி ஈமெய்லா ஹே மை மாம்ஸ் டேக் இட் நவ் ஆ ஹா ஆ ஹா
அட என்னாத் சொல்வேணுங்கோ வடு மாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
அட என்னாத் சொல்வேணுங்கோ வடு மாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
கெட்ட பயலே கிட்டு மாமா எட்டி எட்டி நோக்கலாமா
பட்டு மாமி கிட்ட வாடி மொட்ட மாடி வத்தல் நான்டி
எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
அட என்னாத்த சொல்வேணுங்கோ வடு மாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்க தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
கும்மாங்குத்து லேடி கம்மாக்கரை வாடி
தம்மாத்துண்டு தாடி நீ குமுரிப்புட்டு போடி
ஹேய் கும்மாங்குத்து லேடி கம்மாக்கரை வாடி
தம்மாத்துண்டு தாடி நீ குமுரிப்புட்டு போடி
நீ பார்த்து கோளாருடா நாள் பார்த்து பால்வாருடா
ஓ இது என்ன சுமைதாங்கியா
அந்த சுமைய தான் நான் தாங்கவா
அட போராட நீராட நிலவுக்குள் தேரோட
எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா
ஏய் சும்மா ஏய் சும்மா நம்ம பெத்துவிட்டாளா
எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா
ஏய் சும்மா ஏய் சும்மா நம்ம பெத்துவிட்டாளா
என்னாத்த சொல்வேணுங்கோ வடு மாங்கா
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹோய் ஹோய்
ஒடச்சு வச்ச சோடா குடிச்சுபுட்டு போடா
மடிச்சு வெச்ச பீடா செவக்க வெச்சு தாடா
போடு ஒடச்சு வச்ச சோடா குடிச்சுபுட்டு போடா
மடிச்சு வெச்ச பீடா செவக்க வெச்சு தாடா
பொழுதான பூவாசங்கோ விடிஞ்சா தான் உன் வாசம் தான் ஹோ
உன்னாலே உள்காயம் தான் உண்டாச்சு பல மாயம் தான்
அட பாவாட பூவாட பூவுக்குள் தேனோட
எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
அட என்னாத்த சொல்வேணுங்கோ ஓ ஹோ வடு மாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
கெட்ட பயலே கிட்டு மாமா எட்டி எட்டி நோக்கலாமா
பட்டு மாமி கிட்ட வாடி மொட்ட மாடி வத்தல் நான்டி
எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
ஓ மாமி ஈமெய்லா ஹே மை மாம்ஸ் டேக் இட் நவ் ஹான்…
Movie: Sivakasi
Lyrics: Perarasu
Music: Srikanth Deva