Chinna Devan cover

Movie: Chinna Devan (1993)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Malaysia Vasudevan and Saibaba

Added Date: Feb 11, 2022

ஆண்: அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த எட்டிப் பாத்த பிச்சமுத்து ஒத வாங்கப் போறான்டா மச்சான் தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான் ஹேய் உட்றா டேய்

ஆண்: அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த எட்டிப் பாத்த பிச்சமுத்து ஒத வாங்கப் போறான்டா மச்சான் தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

ஆண்: அட மாட்டிக்கொள்ளாதே மச்சான் வாயக்கிள்ளாதே அட ஊரே நல்லால்லே மச்சான் டோய் டோய் டக்கு டக்கு டோய்…

பெண்
குழு: அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த எட்டிப் பாத்த பிச்சமுத்து ஒத வாங்கப் போறான்டா மச்சான் தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

ஆண்: வேலை வெட்டி உட்டுப் புட்டு பேச்சு என்ன பேச்சுடா கூறு கெட்ட குட்டிப் பையா ஊரு கெட்டுப் போச்சுடா

ஆண்: முக்கா டவுசர் மூடா அட முட்டாப் பயலே கேளடா
ஆண்: ஹேய்
ஆண்: உட்டா எகிறும் போடா அட வெட்டிப் பொழப்பும் ஏனடா

ஆண்: காலக் கட்டி கையக் கட்டி சாத்தியே ஒன்ன ஓரங்கட்டி போட வேணும் பிளாஸ்திரி அட உண்டு இல்லேன்னு ஊர ரெண்டு பண்ணாதே நீ மாட்டிக் கொள்ளாதே மச்சான் டோய் டோய் டக்கு டக்கு டோய்…

பெண்
குழு: அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த எட்டிப் பாத்த பிச்சமுத்து ஒத வாங்கப் போறான்டா மச்சான் தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

பெண்
குழு: அட மாட்டிக்கொள்ளாதே மச்சான் வாயக்கிள்ளாதே அட ஊரே நல்லால்லே மச்சான் டோய் டோய் டக்கு டக்கு டோய்…

பெண்
குழு: அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த எட்டிப் பாத்த பிச்சமுத்து ஒத வாங்கப் போறான்டா மச்சான் தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

ஆண்: காளமாடு கூட கன்னு போடும் காலம் தானடா சேவல் வந்து முட்ட போடும் நேரம் இங்கே கேளடா

ஆண்: பிஞ்சும் பழுக்கும் தோதா அது வெம்பி உதிரும் பாரடா அஞ்சில் வளஞ்சா தான்டா ஏய் அம்பதில் வளையும் பாரடா

ஆண்: பாடம் சொல்லப் பாட்டுச் சத்தம் கேக்குது எம் பாட்டுச் சத்தம் ஊர மெல்ல மாத்துது சிலர் வாக்கும் நல்லால்ல அத கேக்க நல்லால்ல பலர் போக்கும் நல்லால்ல மச்சான் டோய் டோய் டக்கு டக்கு டோய்..

பெண்
குழு: அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த எட்டிப் பாத்த பிச்சமுத்து ஒத வாங்கப் போறான்டா மச்சான் தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

பெண்
குழு: அட மாட்டிக்கொள்ளாதே மச்சான் வாயக்கிள்ளாதே அட ஊரே நல்லால்லே மச்சான் டோய் டோய் டக்கு டக்கு டோய்….

பெண்
குழு: அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த எட்டிப் பாத்த பிச்சமுத்து ஒத வாங்கப் போறான்டா மச்சான் தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்