actress simran images

நடிகை சிம்ரனின் வாழ்க்கை வரலாறு

Name Simran
Born Name Rishibala Naval
Born 45 (4 April, 1976)
Occupation Actress, Producer
Parents Name Ashok Naval (Father)

Sharda Naval (Mother)

Spouse Deepak Bagga
Children Adheep Bagga (Son)

Aadit Bagga (Son)

நடிகை சிம்ரன் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். சிம்ரன் அவர்கள் 2000 -ம் ஆண்டுமிழ் திரையுலகில் உச்சத்தில் இருந்த ஒரு நடிகை. தமிழ் திரைப்படங்களில் 2000 ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர் ஆவார்.

actress simran images

சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி (2003) மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படமும் பல விருதுகளை பெற்று தந்தன. இவர் தன் சிறுவயது நண்பரான தீபக் பாகாவைத் திருமணம் செய்துகொண்டார்.

Actress Simran Early Life in Tamil

சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். இவர் மும்பையில் ஏப்ரல் 4, 1976 ஆம் ஆண்டு அசோக் நாவல் மற்றும் ஷர்தா நாவல் தம்பதியருக்கு பிறந்தார். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் “சூப்பர் ஹிட் முகாபுலா” என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார்.

actress simran images

Actress Simran Entry in Cini Field in Tamil

1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான தேரே மேரே சப்னே இவரது முதல் வெற்றிப் படமாகும். இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

actress simran images

இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். சிம்ரன் நடித்த “கோவில்பட்டி வீரலட்சுமி”– (2003) மற்றும் “துள்ளாத மனமும் துள்ளும்” என்ற திரைப்படமும் பல விருதுகளை பெற்று தந்தன. இவர் 1997-ம் ஆண்டு பிலிம்பேரில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை “வி.ஐ.பி” மற்றும் “ஒன்ஸ்மோர்” திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.

actress simran images

1999-ம் ஆண்டு தமிழகத்தின் சிறந்த நடிகைக்கான விருதத்தினை “துள்ளாத மனமும் துள்ளும்” திரைப்படத்திற்காக பெற்றுள்ளார். பின்னர் அதே ஆண்டு “வாலி” திரைப்படத்திற்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதினை பெற்று, 1999-ம் ஆண்டின் பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Actress Simran Marriage Life in Tamil

நடிகை சிம்ரன் தன் சிறுவயது நண்பரான தீபக் பாகாவைத் 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அதீப் மற்றும் ஆதித் என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்போது இவர் திரைப்படங்களில் குணசித்திர கதாப்பாத்திரத்திலும் தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் நடித்து வருகிறார்.

actress simran images

Actress Simran Important Film List in Tamil

ஆண்டு திரைப்படம்
1997 ஒன்ஸ்மோர்
1997 பூச்சூடவா
1997 வி.ஐ.பி
1997 நேருக்கு நேர்
1998 நட்புக்காக
1998 துள்ளாத மனமும் துள்ளும்
1998 கண்ணெதிரே தோன்றினாள்
1998 அவள் வருவாளா(திரைப்படம்)
1999 வாலி
1999 ஜோடி
2000 பிரியமானவளே
2000 உன்னை கொடு என்னைத் தருவேன்
2000 பார்த்தேன் ரசித்தேன்
2002 தமிழ்
2002 பஞ்சதந்திரம்
2002 ரமணா
2002 கன்னத்தில் முத்தமிட்டால்
2003 பிதாமகன்
2004 நியூ
2008 வாரணம் ஆயிரம்
2008 உதயா
2008 சேவல்
2009 ஐந்தாம் படை
2014 ஆஹா கல்யாணம்
2015 திரிஷா இல்லனா நயன்தாரா
2015 கோடிட்ட இடங்களை நிரப்புக
2017 துப்பறிவாளன்
2018 ஓடு ராஜா ஓடு
2018 சீமராஜா
2018 பேட்ட
2020 பாவ கதைகள்

actress simran images

Actress Simran Awards and Recognition in Tamil

  • இவர் 1997-ம் ஆண்டு பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை “வி.ஐ.பி” மற்றும் “ஒன்ஸ்மோர்” திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.
  • 1999-ம் ஆண்டு தமிழகத்தின் சிறந்த நடிகைக்கான விருதினை “துள்ளாத மனமும் துள்ளும்” திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்.
  • பின்னர் அதே ஆண்டு “வாலி” திரைப்படத்திற்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதினை பெற்றார்.

actress simran images

Actress Simran Social Media Link

Reference: Wikipedia