actor vishal images

நடிகர் விஷாலின் வாழ்க்கை வரலாறு

Name Vishal
Born Name Vishal Krishna Reddy
Age 44 (August 29, 1977)
Occupation Actor, Film Producer
Parents Name G. K. Reddy (Father)

Janaki Devi (Mother)

விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கு காரராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார்.

actor vishal images

இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். இவரின் பிறப்பு பெயர் விஷால் கிருஷ்ணா ரெட்டி ஆகும்.

Actor Vishal Childhood Days in Tamil

விஷால் முன்னணி  தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான ஜி. கே. ரெட்டி என்பவருக்கும் ஜானகி தேவிக்கும் மகனாக ஆகஸ்ட் 29, 1977 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவருக்கு விக்ரம் கிருஷ்ணா என்னும் தமயனும், ஐஸ்வர்யா என்னும் தங்கையும் உள்ளனர்.

actor vishal images

Actor Vishal Early Life in Tamil

இவர் டான் போஸ்கோ பள்ளியிலும், இலயோலா கல்லூரியிலும் பயின்றார். இவரது பேராசிரியர் ச. ராஜநாயகம் அளித்த ஊக்கத்தினால் நடிக்க வந்துள்ளார்.

actor vishal images

கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.

Actor Vishal Entry in Cini Field in Tamil

விஷால் நடிகர் அர்ஜுன்-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் பொழுது செல்லமே திரைப்படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இவர் செல்லமே திரைப்படத்தில் நடிப்பதற்காக கூத்து பட்டறையில் சேர்ந்து நடிப்பினை கற்றுள்ளார். அதன் பின்னர் செல்லமே திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

டான் போஸ்கோ

செல்லமே திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு சண்டக்கோழி, திமிரு ஆகிய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடி இவருக்கு வெற்றிகளை அள்ளித்தந்தன. இத்திரைப்படைகளின் வெற்றிக்கு பின்னர் இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக பிரபலமானார்.

இவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியது முதல் மூன்று திரைப்படங்களிலையே ரசிகர்களின் ஆதரவை பெற்று பிரபலமாகியுள்ளார். பின்னர் இவர் தமிழ்நாடு நடிகர் சங்கத்தில் தயாரிப்பாளர் பதவிக்கு 2017-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

actor vishal images

Actor Vishal Social Activities in Tamil

இவர் 2016 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் உடல்நல குறைவு காரணமாக இறந்த பின்னர் அவர் போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முன்வந்தார். இதன் மூலம் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவார்களா? என்று எதிர்பாத்துக்கொண்டிருந்த நிலையில் இவர் தீடிரென அரசியலுக்கு வருகை தந்து ஒரு தொகுதியில் போட்டியிட்டது அணைவருக்கும் மிக ஆச்சிரியமாக இருந்தது.

actor vishal images

Actor Vishal Film List in Tamil

2004 செல்லமே
2005 சண்டக்கோழி
2005 திமிரு
2006 சிவப்பதிகாரம்
2007 தாமிரபரணி
2007 மலைக்கோட்டை
2008 சத்தியம்
2009 தோரணை
2010 தீராத விளையாட்டுப் பிள்ளை
2011 அவன் இவன்
2011 வெடி
2013 பாண்டிய நாடு
2013 சமர்
2014 நான் சிகப்பு மனிதன்
2014 கதை திரைக்கதை வசனம் இயக்கம்
2014 பூஜை
2015 ஆம்பள
2015 மதகஜ ராஜா
2016 மருது
2016 கதகளி
2016 கத்தி சண்டை
2017 துப்பறிவாளன்
2018 சண்டக்கோழி 2
2018 இரும்புதிரை
2019 அயோக்யா
2019 ஆக்‌ஷன்
2021 சக்ரா
2021 எனிமி
2022 வீரமே வாகை சூடும்
2022 லத்தி
2022 துப்பறிவாளன் 2
2022 மார்க் அண்டோனி

actor vishal images

Actor Vishal Social Media Link

Reference: Wikipedia