actor prabhu images

நடிகர் பிரபுவின் வாழ்க்கை வரலாறு

Name Prabhu
Born Name Prabhu Ganesan
Age 65 (Dec 25, 1956)
Occupation Actor, Film Producer
Parents Name Sivaji Ganesan (Father)

Kamala (Mother)

Spouse Name Punitha
Children Aishwarya Prabhu (Daughter)

Vikram Prabhu (Son)

பிரபு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார்.

actor prabhu images

சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் பெற்றார். கும்கி, அரிமா நம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு இவரது மகனாவார்.

Actor Prabhu Childhood Days in Tamil

நடிகர் பிரபு டிசம்பர் 25, 1956 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன், மற்றும் கமலா ஆகியோருக்கு 3வது மகனாக பிறந்தாா். இவரது அண்ணன் ராம்குமார், திரைப்படத் தயாரிப்பாளராவார். இவருக்கு சாந்தி என்ற அக்காவும், தேன்மொழி என்ற ஒரு தங்கையும் உள்ளனர்.

actor prabhu images

Actor Prabhu Early Life in Tamil

பெங்களூருவில் உள்ள பிஷப் காா்டன் பள்ளியில் படித்து முடித்த பிறகு, கல்லூரிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் பயின்றார்.

Actor Prabhu Marriage Life in Tamil

இவர் புனிதா என்பவரைத் 1982 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது மகனான விக்ரம் பிரபு, 2012வது ஆண்டில் வெளியான கும்கி திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார்.

actor prabhu images

Actor Prabhu Entry in Cini Field in Tamil

அவரது சித்தப்பா வி. சி. சண்முகம் அவர்கள் தனது அண்ணன் சிவாஜி கணேசனின் பல திரைப்படங்களின் கால்ஷீட் மற்றும் அவர் சிவாஜியின் நடிப்பு கதாபாத்திர ஆலோசனைகள் தீர்மானித்தல் மற்றும் சிவாஜி நடிக்கும் பட தயாரிப்பு தளங்களில் அவருடன் இணைந்து நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றினார்.

actor prabhu images

திரைப்படத் தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களை இவர் சிறந்த முறையில் தனது சித்தப்பாவிடமே கற்றார். பிரபுவின் தந்தையான நடிகர் சிவாஜி கணேசன், பிரபு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். ஆனால் அவர் சித்தப்பா சண்முகத்தின் உறுதியான உதவியால் பிரபுவின் நடிப்புத் திறமையைப் பார்த்து பல தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன.

actor prabhu images

நடிகர் பிரபு பல திரைப்படங்களில் நடித்தாலும் அவர் பேசப்படவில்லை, பி. வாசு இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த “சின்னத் தம்பி” ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு ஒரு சிறந்த நடிகராக வலம்வந்தார். பின்னர் குடும்ப படங்களில் நடித்த அவர் போக போக துணை நடிகராகவே நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார்.

actor prabhu images

Actor Prabhu Flim List in Tamil

ஆண்டு திரைப்படம்
1982 சங்கிலி
1987 சின்னத்தம்பி பெரியதம்பி
1988 குரு சிஷ்யன்
1988 குரு சிஷ்யன்
1988 அக்னி நட்சத்திரம்
1989 நாளைய மனிதன்
1989 வெற்றி விழா
1990 அரங்கேற்ற வேளை
1990 அஞ்சலி
1991 சின்ன தம்பி
1992 சின்னவர்
1993 உழவன்
1994 டூயட்
1994 வியட்நாம் காலனி
1995 கட்டுமரக்காரன்
1995 பசும்பொன்
1995 சின்ன வாத்தியார்
1995 பெரிய குடும்பம்
1996 சிவசக்தி
1996 பாஞ்சாலங்குறிச்சி
1999 திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
2000 கந்தா கடம்பா கதிர்வேலா
2000 பட்ஜெட் பத்மநாபன்
2000 வண்ணத் தமிழ்ப்பாட்டு
2001 மிடில் கிளாஸ் மாதவன்
2002 சார்லி சாப்ளின்
2004 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
2005 சந்திரமுகி
2006 சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
2007 தாமிரபரணி
2007 பில்லா
2008 சிலம்பாட்டம்
2009 அயன்
2010 ராவணன்
2010 கந்தசாமி
2012 3
2015 காக்கி சட்டை
2016 தெறி
2016 வெற்றிவேல்
2018 மன்னர் வகையறா

actor prabhu images

Actor Prabhu Awards and Recognition

  • நடிகர் பிரபு சின்னத் தம்பி திரைப்படத்திற்க்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான திரைப்பட விருதை பெற்றார்.
  • மற்றும் சார்லி சாப்ளின் திரைப்படத்திற்க்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை பெற்றார்.

actor prabhu images

Actor Prabhu  Social Media Link

Note: Above Link are Fan Pages.

Reference: Wikipedia