Lyricist Ilaiyaraaja

ஆட்டக்காறி மாமன் பொண்ணு பாடல் வரிகள்

ஆட்டக்காரி மாமன் பொண்ணு கேக்க வேணும் கசக்கி தின்னு
கூட்டு சேந்து போட்டு தாக்க வா

கிட்ட வா கொஞ்சம் ஓட்டிக்க கட்டிக்க வா
உன்ன விரட்டி புடிக்க தான் ஒரு விருப்பம் பொறக்குது
ஏன் மொறச்சி பாக்குற வெட்டி வெறுப்பு ஏத்துற
என் ராத்திரி பூராத்தையும் நீ கெடுத்து போட்டியே

நேத்து பாத்த வயசு போச்சு மாத்து மாத்து பேச்சை மாத்து
கேட்டு கேட்டு புளிச்சி போச்சுடி
ஒத்துடி வெட்டி வேலைய விட்டுருடி

என்ன வெரட்டி புடிக்க தான் வந்து தொறத்தி பாக்குற
அடி வெறுப்பு எத்துற வெறும் வேடிக்க காட்டுற
உன் தூக்கமே போச்சுன அதில் எனக்கு பொறுப்பில்ல

என் மனசு உனக்கு சரியா தெரியுமே
அடடா வயசும் ஆச்சு உனக்கு புரியுமே

நீ சிரிக்கும் சிரிப்பு விரிக்கும் புகையில
வச்சிக்கோ தளுக்கும் மினுக்கும் திருநாள் ஆட்டத்துல

பித்தானதோர் பொண்ணு மனச
மச்சான் மச்சான் என்ன நெனச்ச

கரட்டு மேட்டுல பொல்லாத மொரட்டு மழையில
பூ பூக்கும் செடியும் மொளைக்குமா

நீ இருக்கும் எடம் தான்எ னக்கு கோவிலயையா
மனச தொறந்து பேசு சொல்ல வாயில்லையா

சொல்லா கதை உள்ள கெடக்கு இல்லாதது எங்க இருக்கு

எனக்கு முடியல உன்னைவிட்டா போக வழியுமில்ல
ஒத்தையில நாச்சொல்ல விதியில்ல…

Movie: Tharai Thappattai
Lyrics: Ilaiyaraja
Music: Ilaiyaraja