Lyricist Gangai Amaran
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”ஆசைய காத்துல தூது விட்டு பாடல் வரிகள்

ஆசைய காத்துல தூது விட்டு.. ஆடிய பூவுல வாடை பட்டு..
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு.. பாடுது பாட்டு ஒன்னு..
குயில் கேட்குது பாட்டை நின்னு..

ஆசைய காத்துல தூது விட்டு..
ஆடிய பூவுல வாடை பட்டு..

வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம்..
மாசம் தை மாசம் மல்லிகை பூ மனம் வீசும்..

நேசத்துல வந்த வாசத்துல.. நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில.. கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில..

ஆசைய காத்துல தூது விட்டு..
ஆடிய பூவுல வாடை பட்டு..

தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானு..
மானு பொன்மானு தேயில தோட்டத்து மானு..
ஓடி வர உன்னை தேடி வர.. தாழம் பூவுல தாவுர காத்துல
மோகம் ஏறுது ஆசையில.. பாக்கும் போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில..

ஆசைய காத்துல தூது விட்டு.. ஆடிய பூவுல வாடை பட்டு..
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு.. பாடுது பாட்டு ஒன்னு..
குயில் கேட்குது பாட்டை நின்னு…” tab_2_title=”English” tab_2_content=”Aasaiya Kaathula Song Lyrics in English

Aasaiya kaathula thoothu vittu
Aadiya poovula vaadai pattu
Sethiya kettoru jaadai thottu
Paaduthu paatu onnu
Kuyil ketkuthu pattai ninnu…

Aasaiya kaathula thoothu vittu
Aadiya poovula vaadai pattu

Vaasam poovaasam
Vaaliba kaalathu nesam
Maasam thai maasam
Malligai poomanam veesum

Nesathula… vantha vaasathula
Nenjam paaduthu jodiya theduthu
Pinjum vaaduthu vaadaiyila
Konjum jaadaiya poduthu paarvaiyil
Sondham theduthu medaiyila…

Aasaiya kaathula thoothu vittu
Aadiya poovula vaadai pattu

Thaenu poonthaenu
Thaenthuli kettathu naanu
Maanu ponmanu
Theyila thottathu maaanu

Oodi vara unnai thedi vara
Thaalam poovula thaavura kaathula
Dhaagam yeruthu aasaiyila
Paakum pothula yekkam theerala
Dhegam vaaduthu pesaiyila…

Aasaiya kaathula thoothu vittu
Aadiya poovula vaadai pattu
Sethiya kettoru jaadai thottu
Paaduthu paatu onnu
Kuyil ketkuthu pattai ninnu…
Paaduthu paatu onnu
Kuyil ketkuthu pattai ninnu…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Johnny
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja