Aariyane Song Lyrics

Movie: Ghajinikanth (2018)
Music: Balamurali Balu
Lyricists: Kabilan Vairamuthu
Singers: Shweta Mohan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய் காவிரியே என் கனவோடு விரிந்தாய் கண் சிரிப்பால் என் நெஞ்சை கொய்தாய் ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய் ஆஆ ஆஆ ஆஆ

பெண்: ஆழ்நிலை துயிலோடும் தானங்கள் தொடர்ந்தாய் மார்கழி வெயிலே என் மார்போடு படர்ந்தாய்

பெண்: காதலின் வழியோடு உன் வாசலில் நின்றேனே கன்னியர் சூழ்ந்தாலும் கண்ணனை வெல்வேனே

பெண்: கடவுள் அது நீயே என் பெண்மை திறக்க கடவுச்சொல்லும் நீதானே

பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பபனி பமரிப மமப மரிபம ரிரிம ரிமனிச ஆஆ ஆஆ ஆஆ

பெண்: பபனி பபனி பம மமப மமப மரி ரிரிம ரிரிம ரிச சரிமமப ரிமப ரிமப னி மபனி மபனி ச பனிச பனிச ரி னிசரி னிசரி ம மப பனிச ரிபதனி ச சரிமரிச ரிசதனிப …

பெண்: ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய் கண் சிரிப்பால் என் நெஞ்சை கொய்தாய் ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய் ஆஆ ஆஆ ஆஆ