Lyricist Snehan
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”தமிழ்” tab_1_content=”ஆராரிராரோ நானிங்கே பாட பாடல் வரிகள்

ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து..

ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..

வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் ஸ்வர்க்கமே..
வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே..
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே..

ஆராரிராரோ நானிங்கே பாடதாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..

வேரில்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே..
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே..

உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லித் தந்தாயே..
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழிநடத்திச் சென்றாயே.. உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்..

ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..

தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா..
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிரல்லவா..

காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ..
சுழல்கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ..
இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற..

ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து… ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து…” tab_2_title=”English” tab_2_content=”Aarariraro Song Lyrics in English

Aarariraro Naan Ingu Paada,
Thaaye Nee Kan Urangu,
Ennoda Madi Saaindhu..
Aarariraro Naan Ingu Paada,
Thaayae Nee Kan Urangu,
Ennoda Madi Saaindhu..

Vaazhum Kaalam Yaavumae,
Thaayin Paadham Sorgamae..
Vedham Naangum Sonnadhey,
Athai Naan Arivenae..
Amma Ennum Manthirame.,
Agilam Yaavum Aagirathey..

Aarariraro Naan Ingu Paada..
Thaaye Nee Kan Urangu,
Ennoda Madi Saaindhu..

Vaer illaadha Maram Pol Ennai,
Nee Bhoomiyil Nattaaiye..
Oor Kan Enthan Mele Pattaal,
Un Uyir Noga Thudiththaaiyae..
Ulagaththin Bandhangal Ellaam,
Nee Solli Thanthaaiye..
Pirapukkum Irapukkum Idaiyil,
Vazhi Nadaththi Sendraaiye..

Unakke Oar Thottil Katti,
Naane Thaayaai Maarida Vendum..

Aarariraro Naan Ingu Paada..
Thaaye Nee Kan Urangu,
Ennoda Madi Saainthu..

Thaai Solgindra Vaarthaigal Ellaam,
Noi Theerkkindra Marunthallavaa..
Man Pon Melae Aasai Thurantha,
Kan Thoongaatha Uyir Allavaa..
Kaalaththin Kanakkugalil,
Selavaagum Varavum Nee..
Suzhalgindra Bhoomiyin Mele,
Suzhallaatha Bhoomiyum Nee..!

Iraivaa Nee Aanai Idu..
Thaaye Enthan Magalaai Maara..

Aarariraro Naan Ingu Paada,
Thaaye Nee Kan Urangu,
Ennoda Madi Saaindhu..
Aarariraro Naan Ingu Paada,
Thaayae Nee Kan Urangu,
Ennoda Madi Saaindhu..”][/otw_shortcode_tabslayout]

Movie: Raam
Lyrics: Snehan
Music: Yuvan Shankar Raja