Aanaalum Indha Song Lyrics
Movie: 10 Enradhukulla (2015)
Music: D. Imman
Lyricists: Mani Amuthavan
Singers: Sathyaprakash
Added Date: Feb 11, 2022
ஆண்: ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு போனாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு
ஆண்: எனக்கு புடிச்ச அது மாறி உலகம் கெடக்கு அழகேறி உன்னால ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண்: ………..
ஆண்: ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு போனாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு
ஆண்: ………….
ஆண்: அருகாமையில் இருப்பேன் அடடா என வியப்பேன் நீ சொன்னாலும் சொல்லாம நின்னாலும்
ஆண்: தினமும் நல்ல சகுனம் புதுசா ஒரு பயணம் இந்த பாதை என் ஊர் சேரணும்
ஆண்: தலைய கோதி நானும் பார்க்க தனிமை எல்லாம் தின்னு தீர்க்க வந்தாயே ஓ ஓ ஓ
ஆண்: ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு
பெண்: ……….
ஆண்: ……….
ஆண்: சிரிக்கும் போதே மொறைப்பேன் மழைக்கும் வெயில் அடிப்பேன் நான் போனாலும் போகாத சொல்லிட்டேன்
ஆண்: முடியும் என நெனச்சா தொடரும் என முடிப்பேன் நீ மாறாத நான் மாறிட்டேன்
ஆண்: நிலவு குள்ள இல்ல நீரு நீரில் தூங்கும் நிலவ பாரு நம்மாட்டம் ஓ ஓ
ஆண்: ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு போனாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு
ஆண்: எனக்கு புடிச்ச அது மாறி உலகம் கெடக்கு அழகேறி உன்னால ஓ ஓ
ஆண்: ………..
ஆண்: அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற