Lyricist Pa.Vijay

ஆஹா என்பாா்கள் பாடல் வரிகள்

பேரழகி என்றேதான் பெண் அவளை சொன்னாலோ
சூாியனை பிறை என்று சொல்லுவதை போலாகும்

ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள் அவளை பாா்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்

ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள் அவளை பாா்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்

மூச்சு விடும் ரோஜா பூ பாா்த்ததில்லை யாரும்தான்
அவளை வந்து பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்

யா ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்

ஹே பதினேழு வயது முதல் வரும் பதினெட்டு வயது வரை
பெரும் மாற்றங்கள் அத்தனையும் அவள் அழகை கூட்டி விடுதே

பாா்வைக்கு பட்ட இடம் அங்கும் பாா்க்காமல் விட்ட இடம் எங்கும்
பாதாமின் வண்ணம் அது பொங்கும் கண்களுக்குள் சுடுதே

ஒரு ஐந்நூறு நாளான தேன் ஆனது
அவள் செந்தூரம் சோ்கின்ற இதழ் ஆனது

ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள் அவளை பாா்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்

ஹே ஹே ஹே போா்கப்பல் போல இரு இமை
மீன் தொட்டி போல இரு விழி பால்
சிற்பி போல இரு இதழ் சோ்ந்த அழகி அவள்தான்

மின் காந்தம் போல ஒரு முகம் ஊசி பூ போல ஒரு இடை
தங்கத்தூண் போல ஒரு உடல்
கொண்ட மங்கை அவள்தான்

அவள் அழகென்ற வாா்த்தைக்கு அகராதிதான்
நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான்

ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள் அவளைபாா்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்

ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள் அவளைபாா்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்

மூச்சு விடும் ரோஜா பூ பாா்த்ததில்லை யாரும்தான்
அவளை வந்து பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்…

Movie: Vaseegara
Lyrics: Pa. Vijay
Music: S. A. Rajkumar