Lyricist Vaali

ஏ அழகிய தீயே பாடல் வரிகள்

ஏ அழகிய தீயே, என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீ பாட பாட 
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட

ஏ அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீ பாட பாட
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட

பாவைகள் உனக்கொரு அலர்ஜியடா
அவளை பார்த்ததும் உனக்குள்ளே எனர்ஜியடா

என்னை ஏதோ செய்து விட்டாள்
Common, baby, don’t do this, baby
நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்
நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்

Don’t you ever do this Don’t you ever do this
Don’t you ever do this

Don’t you ever do this Don’t you ever do this
Don’t you ever do this

அறவே இல்லை உறக்கம் அதற்கும் இல்லை இரக்கம்
இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல்
இடையில் நின்றாயே இது நியாயமா

பி.பி. ஏறி போச்சு இள ரத்தம்
நெஞ்சில் கார்கில் போலே ஒரு யுத்தம்
அடி அர்த ராத்திரி சம்மர் மாதிரி
வெப்பம் தாக்குதடி கண்ணில்

என்னை மின்னல் தாக்கவே தீயும் 
காற்றும் ஒன்று சேர்ந்ததோ உன்னில்
நீ என்னை சுட்டதும் அனலில் இட்டதும்
எந்த மட்டிலும் போ போ போதும்

ஏ அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீதான் பாட பாட
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட

Never do this to me Don’t ever do this to me, Baby

உன் பெயர் சொல்லி சொல்லி என்னையே நான் மறந்தேன்
உன் மின்னல் பார்வையில் என்னுயிர் நான் தொலைத்தேன்
உன் பெயர் சொல்லி சொல்லி என்னையே நான் மறந்தேன்
உன் மின்னல் பார்வையில் என்னுயிர் நான் தொலைத்தேன்

உதட்டில் உந்தன் பெயர்தான் உடலில் உந்தன் உயிர்தான்
நிலத்தில் நின்றாலும் நீ எங்கு சென்றாலும்
நான் உன்னை தொடர்கின்ற நிழல் அல்லவா

காதல் பித்துஏறி மனம் கத்த அவளை செக்கு போல நீ சுத்த
உன்னை கொஞ்சம் கொஞ்சமாய்
துண்டம் துண்டமாய் கொன்று போட்டது என்ன
கொடி மின்னல் காட்டிய தேகம் யாவும்
மின்னல் போலவே மின்ன

நான் என்னை என்னிடம் இல்லை என்றுதான் 
பெண்ணே உன் இடம் வந்தேன் தேட..

ஏ அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீதான் பாட பாட
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட

பாவைகள் உன்னகொரு அலர்ஜியாட
அவளை பார்த்ததும் உன்னகுள்ளே எனர்ஜியாட

என்னை ஏதோ செய்து விட்டாள்
Common, baby, don’t do this, baby
நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்
நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்…

Movie: Minnale
Lyrics: Vaali
Music: Harris Jayaraj

Leave a Reply