Arasa Kattalai cover

Movie: Arasa Kattalai (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: N. M. Muthukkoothan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைக்கடல் ஓய்வதில்லை ஆடி வா ஆடி வா ஆடி வா

ஆண்: ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா

ஆண்: ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா

ஆண்: {இடை என்னும் கொடியாட நடமாடி வா குழல் இசைக் கொஞ்சி விளையாட நீ ஆடிவா} (2) தடை மீறி போராட சதிராடி வா தடை மீறி போராட சதிராடி வா செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா..ஆஅ..ஆ…ஆஅ…ஆஅ…ஆ…

ஆண்: ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா

ஆண்: {மயிலாட வான்கோழி தடை செய்வதோ மாங்குயில் பாடக் கோட்டான்கள் குறை சொல்வதோ} (2) முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ…ஹோ ஓ ஓ ஓஒ ஓ ஓஒ

ஆண்: ஆடி வா ஆடி வா ஆடி வா

ஆண்: {உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ} (2) புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ…ஹோ ஓ ஓஒ ஓஒ ஓ ஓஓ..

ஆண்: ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா

குழு: ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா