Aadhiyum Andhamum cover

Movie: Aadhiyum Andhamum (2013)
Music: L. V. Ganesan
Lyricists: Kaushik
Singers: L. V. Ganesan

Added Date: Feb 11, 2022

ஆண்: விடையே இல்லா கேள்வி என்றால் ஆதியும்… அந்தமும்.. ஒன்னுதான் நம்மில்தான் நிஜமே இல்லா வாழ்வே வாழ்ந்தால் ஆதியும்… அந்தமும்.. ஒன்னுதான் நம்மில்தான் ஏதோ ஏனோ நீதான் யாரோ

ஆண்: உன் பாதையில் சில மாற்றங்கள் முடிவில் ஆரம்பம் இங்குதான் பார்வைகள் தேடும் அர்த்தங்கள் ஆதி அந்தமும் ஒன்றுதான் என் முன்னே வந்தாய் நீ யாரடி உன் மௌனம் என்னை கொல்லுதே ஆதியும்..அந்தமும்…

ஆண்: விடையே இல்லா கேள்வி என்றால் ஆதியும்… அந்தமும்.. ஒன்னுதான் நம்மில்தான் நிஜமே இல்லா வாழ்வே வாழ்ந்தால் ஆதியும்… அந்தமும்.. ஒன்னுதான் நம்மில்தான் ஏதோ ஏனோ நீதான் யாரோ ஏதோ ஏனோ நீதான் யாரோ

ஆண்: {ஆதியும்… அந்தமும்.. ஒன்னுதான் நம்மில்தான் ஆதியும்… அந்தமும்.. ஒன்னுதான் நம்மில்தான்} (2)