Aadachonnare Song Lyrics

Movie: Vatathukkul Chadhuram (1978)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன்.. பாருங்களேன்..
தேனாடும் ரோஜா மலர்

பெண்: ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன்.. பாருங்களேன்..
தேனாடும் ரோஜா மலர்

பெண்: இடை அழகில் மின்னல் போல்
கோலங்கள் நான் போடவா
விழி மலரில் செல்லாத
ஜாடைகள் நீ காண வா

பெண்: மனம் எனும் பொன் வீதியில்
சீராகவே நான் ஓடுவேன்
பூப்போலே பால் போலே
பூம்பாவை நான் ஆடுவேன்

பெண்: ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன்.. பாருங்களேன்..
தேனாடும் ரோஜா மலர்

பெண்: போர் கொடியாய் வந்தேனே
என் வாழ்வில் யார் காவலோ
ஒரு வழியில் நின்றேனே
என்னோடு யார் சொந்தமோ

பெண்: ஒரே துணை அன்பே இல்லை
யாருக்கு நான் வாழ்கிறேன்
ஆசைக்கும் தேவைக்கும்
ஆடாமல் நான் ஆடுவேன்

பெண்: ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன்.. பாருங்களேன்..
தேனாடும் ரோஜா மலர்

பெண்: ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட