Movie: Alai Payum Nenjangal (1983)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: லாலா…ஆ…ஆ.. லாலா…ஆ.ஆ..ஆ. லலலா லலலா லாலலா

பெண்: நினைப்பது நடக்கும் இளமை போல இனிமை புரிந்திடும் நம் உறவாலே ஆனந்த ராகமே நீதானே பருவ மழையே ஓடி வா…

பெண்: நினைப்பது நடக்கும் இளமை போல

பெண்: நீயொன்று நினைக்க நான் அதை சொல்ல மோகன ராகம் நீ மீட்டி பாட நீயொன்று நினைக்க நான் அதை சொல்ல மோகன ராகம் நீ மீட்டி பாட பூ மழை பெய்யும் வான் தரும் அழகு பூ மழை பெய்யும் வான் தரும் அழகு நீயென நானென ஒன்றாகினோம்

பெண்: நினைப்பது நடக்கும் இளமை போல

பெண்: நீ காண வந்த சுகபோகம் இதுவே நான் காண வந்த புது மோகம் அதுவே நீ காண வந்த சுகபோகம் இதுவே நான் காண வந்த புது மோகம் அதுவே உலக வாழ்க்கையில் வேறென்ன வேண்டும் உலக வாழ்க்கையில் வேறென்ன வேண்டும் புதுப்புதுப் பாடலை நாம் பாடுவோம்

பெண்: நினைப்பது நடக்கும் இளமை போல இனிமை புரிந்திடும் நம் உறவாலே ஆனந்த ராகமே நீதானே பருவ மழையே ஓடி வா…

பெண்: லல லால்லா லல லால்லா லல லால்லா..