Ye Maama Unakku Song Lyrics

Movie: Poovizhi Raja (1988)
Music: Yuvaraj
Lyricists: Piraisoodan
Singers: Malasiya Vasudevan and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஹே மாமா ஹாங்… ஹே மாமா உனக்கு மீசை எதுக்கு ஏனோ தெரியலையே இந்த வாசனை மல்லி பூத்து கெடக்கு வாசம் பொறுக்கலையே

பெண்: ஹே மாமா உனக்கு மீசை எதுக்கு ஏனோ தெரியலையே இந்த வாசனை மல்லி பூத்து கெடக்கு வாசம் பொறுக்கலையே..

பெண்: காத்து கூட உன்ன தொட்டா ஏனோ கலங்கி விட்டேன் பேரக் கூட இதழால் சொன்னால் காயம் ஆகும் என்றேன் தந்தனா துந்தனா பாடியே ஹே ஹேய் ஆம்பள என்பது உண்மையா..

ஆண்: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தோளில் சேராம ஆம்பள வந்து உன்னத் தொட்டா பெருமை இல்லையடி

ஆண்: சேலையை இழுத்து சரியா போர்த்தி ஒழுங்கா நடந்துக்கடி வேலையை காட்டுற சாடை இருக்கு வெவரம் புரிஞ்சுக்கடி

ஆண்: அம்மம்மா அச்சமும் நாணமும் கொஞ்சமும் இல்லையே உன்னிடம் சேவல்தான் பெட்டயைக் கூப்பிடும் சேதிதான் எப்பவும் உண்மையே

பெண்: ஹே மாமா உந்தன் மீச முறுக்க இப்ப புரிஞ்சிக்கிட்டேன்.ஹோய். இந்த வாசனை மல்லி பூவப் பறிச்சு மாருல அணைச்சுக்கோயேன்
ஆண்: இனி நான்தாங்கோ அந்த உள்மூச்சு எனக்கு எல்லாம் நீயாச்சு ஹஹாஹ்…ஹஹஹ்ஹா..ஆஆஆ..