Yeno Penne Song Lyrics
Movie: Ispade Rajavum Idhaya Raniyum (2019)
Music: Sam C.S
Lyricists: Sam C.S
Singers: Sathyaprakash and Swagatha S. Krishnan
Added Date: Feb 11, 2022
பெண்: காணா போகுறேன் வீணா ஆகுறேன் ஏனோ மாறுறேன்
குழு: உன்னால உன்னால
பெண்: சதா ஏங்குறேன் உன்ன பாக்கவே உயிர் போகுறேன்
குழு: உன்னால உன்னால
ஆண்: ஏனோ பெண்ணே சுக்கு நூறாக்கி போனாய் ஏனோ..ஏனோ.. ஏனோ
ஆண்: காயம் தந்து என்ன நீ கொன்னுபுட்ட ஏனோ..ஏனோ.. ஏனோ
பெண்: வா.. உடன் வாழ்கையை பருகிட யார் இனி வாழ்வதை தடுத்திட
பெண்: காலமே தீரும் முன் கரம் கொடு காதலை மீறவே வரம் கொடு வா
ஆண்: மாயதே உன் மேல வச்ச ஆச காலம் பூரா ஓயாதே என் காதல் உன்னை தீண்டும் சத்தம் சத்தம்
ஆண்: மாளாதே நம் காதல் கதைகள் உலகம் தீரும் மட்டும் தீராதே தீரா.ஆதே..
பெண்: காணா போகுறேன் வீணா ஆகுறேன் ஏனோ மாறுறேன்
குழு: உன்னால உன்னால
பெண்: சதா ஏங்குறேன் உன்ன பாக்கவே உயிர் போகுறேன்
குழு: உன்னால உன்னால
குழு: இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை…ஹே இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை..ஹை
பெண்: யார் இனி பூமியில் உன்னை நகலாகிட வேற் ஏதும் தோனல வா உயிர் சேர்ந்திட
பெண்: நான் இனி வாழ்வதும் ஒன் உயிர் கூட்டுல காலமும் தீருதே வா எனில் பூட்டிட
ஆண்: சிறு நொடிகூட என்ன விட்டு நீங்காதடி நீ வெலகி போனா எம்மனசு தாங்காதடி உன்னை விட இங்க வேறெதுவும் வேணாமடி இனி நாள் தோறும் நீ வேணும் என்கூடடி
பெண்: காணா போகுறேன் வீணா ஆகுறேன் ஏனோ மாறுறேன்
குழு: உன்னால உன்னால
பெண்: சதா ஏங்குறேன் உன்ன பாக்கவே உயிர் போகுறேன்
குழு: உன்னால உன்னால
ஆண்: ஏனோ பெண்ணே சுக்கு நூறாக்கி போனாய் ஏனோ..ஏனோ.. ஏனோ
ஆண்: காயம் தந்து என்ன நீ கொன்னுபுட்ட ஏனோ..ஏனோ.. ஏனோ ஏனோ..ஏனோ..
குழு: இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை…ஹே இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை…ஹை இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை…ஹே இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை…ஹை