Trisha Illana Nayanthara Song Lyrics
Movie: Trisha Illana Nayanthara (2015)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Arunraja Kamaraj
Singers: Arunraja Kamaraj and Pushpavanam Kuppusamy
Added Date: Feb 11, 2022
ஆண்: கண்டத எல்லாம் லவ்வுனு நினைச்சு ஏன்டா தம்பி புலம்புற நீ ஏன்டா தம்பி புலம்புற
ஆண்: இந்த பிகர் இல்லன இன்னொருத்தி இருக்கா த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா
ஆண்: சொல்லுங்கோ
குழு: த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா
ஆண்: பத்தர மணிக்கும் ப்ளாக்குல கிடைக்கும் வேணாம் மச்சான் டென்சனு வேணாம் மச்சான் டென்சனு சைடு டிஸ் இல்லன்ன ஊறுகா இருக்கு
ஆண்: த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா
ஆண்: சொல்லுங்கோ
குழு: த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா
ஆண்: திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா
ஆண்: கார்பரேசன் தண்ணிக்கு தான் சண்ட போடும் ஷாந்தி வாங்கி குடுறா அவளுக்கு மல்லிகப்பூ பூந்தி
ஆண்: மூணாம் மாசம் முச்சந்தியில் எடுக்க வைடா வாந்தி அத விட்டு என்னாத்துக்கு தேடி போற பிராண்டி
ஆண்: த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா
ஆண்: ஆயிரம் தடவையும் அட்டெம்ப்ட் பண்ணிதான் எடிசன் கையுல பல்புடா
ஆண்: எடிசன் கையில பல்புடா புடிச்சது இல்லன்ன கெடச்சத வச்சுக்கோ
ஆண்: த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா
ஆண்: சொல்லுங்கோ
ஆண்: த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா
ஆண்: திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா
குழு: த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா
ஆண்: திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா
குழு: த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா
ஆண்: த்ரிஷா இல்லன நயன்தாரா