Yaar Maamano Song Lyrics

Movie: Vetrikku Oruvan (1979)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: யார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா நானும் வரலாமா மாமா தரலாமா சுகமே..

பெண்: யார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா நானும் வரலாமா மாமா தரலாமா சுகமே…

பெண்: தான் னான்ன னான னானா ராரார ரார ரார பூப் போலே மேனி பாரு மான் போலே ஆடும் போது ஆசை பல கோடி தேவை ஒரு ஜோடி அணைத்தால் நீராடும் சுகம் பனி போல வரும் போது தர வேண்டும்

பெண்: யார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா நானும் வரலாமா மாமா தரலாமா சுகமே

பெண்: யார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா