சிமெண்ட் காடு ஊருக்குள்ள பாடல் வரிகள்
பம் பம் பா பம் பாப பம் பம் பா பம்
பாப பம் பம் பா பம் பாப பாபப் பாபப் பாபா
பம் பம் பா பம் பாப பம் பம் பா பம்
பாப பம் பம் பா பம் பாப பாபப் பாபப் பாபா
சிமெண்ட் காடு ஊருக்குள்ள அடுப்பு
வைப்போம் ரோட்டு மேல அழுக்கு மக்க மத்தியிலே
ஆட்டம் காணும் வாழ்க்கையிலே
பம் பம் பா பம் பாப பம் பம் பா பம் பாப
பம் பம் பா பம் பாப பாபப் பாபப் பாபா
ஆட்டம் காணும் வாழ்க்கையிலே ஆட்டம்
காணும் வாழ்க்கையிலே ஆட்டம் காணும் வாழ்க்கையிலே
வெள்ளந்தி மனசுல தான் ஆயிரம் ஆசை
ஆசைக்கு அளவெதுக்கு பணங்காசு உலகத்துல
வாழ சகிக்கல சுகம் காண பணம் எதுக்கு
பயபுள்ள போகாத இடத்துக்கெல்லாம் போகணும்
திட்டம் போட்டு ருசிக்காத உணவெல்லாம் ருசிக்கணும்
ஆசை பட்டு குத்தம் சொல்லும் உலகத்துல வாழ்றதும்
குத்தமுன்னா வாய் மேல ஓங்கி குத்தடி
வெள்ளந்தி மனசுல தான் ஆயிரம் ஆசை
ஆசைக்கு அளவெதுக்கு பணங்காசு உலகத்துல
வாழ சகிக்கல சுகம் காண பணம் எதுக்கு
பம் பம் பா பம் பாப பம் பம் பா பம் பாப
பம் பம் பா பம் பாப பாபப் பாபப் பாபா
பம் பம் பா பம் பாப பம் பம் பா பம் பாப
பம் பம் பா பம் பாப பாபப் பாபப் பாபா
பம் பம் பா பம் பாப பம் பம் பா பம் பாப
பம் பம் பா பம் பாப பாபப் பாபப் பாபா
அன்பான வார்த்தை சொல்ல அப்பா அம்மா தேவை இல்ல
ஆபத்துக்கு ஓடி வர சாமி இல்லையே
துப்பு கெட்ட கடவுள் கள நம்பி கெட்ட மடயங்களா
மிச்சம் மீதி பணத்த வெச்சி ஊர் சுத்த பழகுங்கடா
குத்தம் சொல்லும் உலகத்துல வாழ்றதும் குத்தமுன்னா
வாய் மேல ஓங்கி குத்தடா
அள்ளி கொடுக்க யாரும் இல்ல அரவணைப்பேதும் தேவை இல்ல
ஆச வாழ்கை தேடி தேடி கல் மேல தான் நாங்க ஏறி போவோம்
அள்ளி கொடுக்க யாரும் இல்ல அரவணைப்பேதும் தேவை இல்ல
ஆச வாழ்கை தேடி தேடி கல் மேல தான் நாங்க ஏறி போவோம்
காலுல சக்கரம் கட்டி கிட்டோம் கண்ணுல பூட்டு மாட்டி கிட்டோம்
மானத்த தொலைச்சத அய்யய்யோ
மானத்த தொலைச்சத நியாபகமா மறந்துட்டோம்
நியாபகமா மறந்துட்டோம்
சக்கரமா திரும்ப திரும்ப சுத்துறோம் கடிவாளம்
தான் போட்டு குதிரையா ஓடுறோம் அகண்ட ஆகாயம்
திறந்து பார்த்தோமா மனதின் உயரம் குதிச்சு பார்த்தோமா…
Movie: Aruvi
Lyrics: Kutty Revathi
Music: Bindhumalini