Perarasu

நீ எந்த ஊரு பாடல் வரிகள்

வாரே வாரே வாராரே தள்ளு
வாரே வாரே வாராரே ஒத்துடா
வாரே வாரே வாராரே அடங்குடா
மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி மஜா

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு
முகவரி தேவையில்ல இல்ல இல்ல

நீ என்ன உறவு நான் என்ன உறவு
சொந்தத்தில் அர்த்தம் இல்ல இல்ல இல்ல

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு
முகவரி தேவையில்ல இல்ல இல்ல

நீ என்ன உறவு நான் என்ன உறவு
சொந்தத்தில் அர்த்தம் இல்ல இல்ல இல்ல

தொப்புள் கொடி உறவா இல்ல இல்ல
அட கட்சிக்கொடி உறவா இல்ல இல்ல
ஹேய் மேட்டுகுடி உறவா இல்ல இல்ல
அட கள்ளுக்கட உறவா இல்லவே இல்ல

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா

ஹேய் உன்னை யாரோ பெத்திருக்க
என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல
இல்ல இல்ல இல்ல இல்ல

நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தம் இல்ல
இல்ல இல்ல இல்ல இல்ல

சாமி வரம் தந்திட்டா ஓஹோ
கொட்டும் மழை கொட்டுண்டா
ஏழை மனம் பொங்கும்டா ஓஹோ
நான் அய்யனாரு பக்தண்டா

மண்ண நம்பி வேரு விண்ண நம்பி ஆறு
என்ன நம்பி யாரும் கெட்டதில்ல பாரு
ஓஹோ ஓஹோ

உனக்கொரு பேரு எனக்கொரு பேரு
ஒன்னுசேர்த்து பாரு இந்தியன்னு பேரு
ஓஹோ ஓஹோ

பொறப்பும் இறப்பும் அவன் கையில
நாம வாழும் வாழ்க்க நம்ம கையில…ஹே
பொறப்பும் இறப்பும் அவன் கையில
நாம வாழும் வாழ்க்க நம்ம கையில…ஹே

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல
இல்ல இல்ல இல்ல இல்ல

நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தம் இல்ல
இல்ல இல்ல இல்ல இல்ல

அம்மை அப்பன் தானடா ஓஹோ நம்மையாளும் சாமிடா
கருவறை தோழிடா ஓஹோ நம்ம உயிர் நாடிடா

கண்ண பொத்தி வாழு காத பொத்தி வாழு வாய பொத்தி வாழு
நம்ம காந்தி மொழி கேளு ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

ஆத்திகம் தான் மூச்சு சத்தியம் தான் பேச்சு
ஆசையெல்லாம் போச்சு நம்ம புத்தர் கொடி எத்து
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

பொறப்பும் இறப்பும் அவன் கையில
நாம வாழும் வாழ்க்க நம்ம கையில…ஹே
பொறப்பும் இறப்பும் அவன் கையில
நாம வாழும் வாழ்க்க நம்ம கையில…

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு
முகவரி தேவையில்ல இல்ல இல்ல

நீ என்ன உறவு நான் என்ன உறவு
சொந்தத்தில் அர்த்தம் இல்ல இல்ல இல்ல

தொப்புள் கொடி உறவா இல்ல இல்ல
அட கட்சிக்கொடி உறவா இல்ல இல்ல
ஹேய் மேட்டுகுடி உறவா இல்ல இல்ல
அட கள்ளுக்கட உறவா இல்லவே இல்ல

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா

ஹேய் உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா நாம அண்ணன் தம்பிடா…

Movie: Thirupaachi
Lyrics: Perarasu
Music: Dhina