Lyricist Vaali

தொட்டபேட்டா பாடல் வரிகள்

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
தா.. தாதா தா.. தாதா

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா

வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா

வந்த பசி போக இப்ப ரொம்ப ருசி ஆகபோது
புது வித்தைகளை கத்து தரட்டா

நீ ஒரு LKG நான் ஒரு BSC நீ ஒரு LKG நான் ஒரு BSC

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா

வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா

எல்லா லாரியும் ஒதுங்குது ஒதுங்குது என்ன பார்த்தாலே
அட இந்த பொண்ணுதான் கிறங்குது கிறங்குது
உன்ன பார்த்தாலே ஹெய் ஹெய்

எம்மா சூப்பரு அலுக்கலும் குலுக்கலும் பார்த்தா ஏ ஒன்னு
ஏய் நான் சும்மா ஏங்குறேன் பசிக்குது பசிக்குது தாம்மா டீ-பன்னு

நான் வந்தா அள்ளி தந்தா உன் தாகம் தீருமா
நான் ஒன்னா ஒட்டி நின்னா உன் மோகம் ஆறுமா

மாமு LKG நான் ஒரு BSC ஷில்பா LKG நான் ஒரு BSC

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா

வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா

லவ்வா பார்க்குற சிரிக்குற சிணுங்குற லைலா ஒ லைலா
நான் சிலோன் மெட்டுல அடிக்கடி படிக்கிறேன் பைலா உன் பைலா

ரெக்க விரிக்குது பறக்குது பறக்குது மைனா உன் மைனா
உன் மாமன் ஆகதான் பொறந்தவன் பொறந்தவன் நைனா என் நைனா

நீ தொட்டா மேல பட்டா ஒரு ஷாக்கு அடிக்குது
நீ லேசா கொஞ்சி ராசா என் நாடி துடிக்குது

பாப்பா LKG நான் ஒரு BSC பச்சா LKG நான் ஒரு BSC

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
தகதிமிதா தாதா தகதிமிதா தாதா

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா

வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா

வந்த பசி போக இப்ப ரொம்ப ருசி ஆகபோது
வித்தைகளை கத்து தரட்டா

நீ ஒரு LKG நான் ஒரு BSC நீ ஒரு LKG நான் ஒரு BSC

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா

வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா ஹேய்

வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா ஹேய் ஹேய்…

Movie: Vishnu
Lyrics: Vaali
Music: Deva