Movie: Ashok Kumar (1941)
Music: Alandur Sivasubramaniyam
Lyricists: Udumalai Narayanakavi
Singers: M. K. Thiyagaraja Bagavathar and Kannamba
Added Date: Feb 11, 2022
ஆண்: வாழ்வினிலே சுகமே கிடையாது. கிடையாது. கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே
ஆண்: கொடும் கானல் நீர்தனில் தாகம் தீருமோ கிடையாது வாழ்வினிலே
பெண்: எண்ணரிய தவம்.
பெண்: பெரிய புண்ணியமிதுவே…
பெண்: உயர் ஜீவ காருண்யம்…
ஆண்: இன்னிசை விளை பொய்.ய்.ய். சதி சேரும் கொடுமொழி பேசுவதாலே
இருவர்: கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே
பெண்: நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே ஜீவ வதை புரியும்.ஆ.ஆ. நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே ஜீவ வதை புரியும்
ஆண்: கொலைஞர்களானால் பரம தயாளன் கொலைஞர்களானால் பரம தயாளன் பூரணனருள் சிறிதேனும்
ஆண்: கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே
பெண்: வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே ஆள்வதிலே வாழ்வதிலே
இருவர்: கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே
ஆண்: கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா மோஹ மாயையிலே ஓயா மோஹ மாயையிலே
பெண்: ஹே…ஏ…ஏ…ஏ..மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம் மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம் அற்பரை வந்தனை செய்தோம்
இருவர்: கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே