Lyricist Kabilan

உயிரே உன் உயிரென பாடல் வரிகள்

உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்

உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்

இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே 
கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே

மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய் 
விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன்

உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்

விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென
இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம்

உனக்கென எனக்கென முதல் எது முடிவெது
எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம்
யார் நீ யார் நான். வா நீ நீ நான்

உலகின் கதவை தாழ்திறப்போம். உயிரே
மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்

உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்

உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்

இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்
கனவே கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே

மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய் 
விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன்
ஆஹா அன்பே ஹ்ம்ம் ஆஆ ஹா…

Movie: Zero
Lyrics: Kabilan
Music: Nivas K. Prasanna