Yea Duraa Song Lyrics in Tamil - ஏ டுர்ரா

Yea Duraa Song Lyrics in Tamil

Lyricist Yugabharathi

ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்
ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்

ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்
போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்
மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும்

ஊரா ஊர் ஊரா சுத்துறதும் இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ

ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்.. ம்ம்
ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்.. ம்ம்

சந்தனக்கல்லு சந்தனக்கல்லு உன்னோடைய இடுப்புல பார்த்தேன்
சக்கர மில்லு சக்கர மில்லு உன்னோடைய உதட்டுல பார்த்தேன்
ஏ தக்காளி தோட்டமே பப்பாளி கூட்டமே முக்காலி போட்டு நிக்குற..

ஹே வண்டூர பூவுதான் நண்டூர மேனி தான் தண்டூரா போட்டு சொல்லுற
தூங்கா நிழலுல புல்லாங்குழலுல நீயும் நானும் ஜோடியா பாட்டு பாடலாம்
இப்போ இல்லாட்டி எப்போ இப்போ இல்லாட்டி எப்போ 
இப்போ இல்லாட்டி எப்போ இப்போ இல்லாட்டி எப்போ

ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்
போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்

ஹை பொம்மலாட்டமே கண்ண காட்டுமே நெஞ்சிக்குள்ள செங்க சூல போட்டே
ஹே போட்டுத்தாக்குமே காயமாக்குமே சதையல்ல அது ஒரு சாட்ட
அத்திக்கா மச்சமும் ஆலங்கா மிச்சமும் ஆசைக்கா நானும் காட்டவா
ஏலக்கா வயசையும் ஜாதிக்கா மனசையும் அக்கக்கா நானும் பாக்கவா

ஹே அம்பாரி கொண்டையும் அலங்கார தண்டையும் 
வேணான்னு சொல்லுதே வெக்கத்தோடு தான்
இப்போ இல்லாட்டி எப்போ இப்போ இல்லாட்டி எப்போ 
இப்போ இல்லாட்டி எப்போ இப்போ இல்லாட்டி எப்போ

ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்
ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்

மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும்
ஊரா ஊர் ஊரா சுத்துறதும் இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ...
Movie: Aathi
Lyrics: Yugabharathi
Music: Vidyasagar

Post a Comment

0 Comments