Vaada Maappilley Song Lyrics in Tamil - வாடா மாப்பிள்ள

Vaada Maappilley Song Lyrics in Tamil

Lyricist Kabilan

ஹே வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா
ஹே ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி போடலாமா

மூக்கு கீழ பலே பலே முத்தம்கொடு பலே பலே
கடிச்சுப்புட்டா பலே பலே கத்த கூடாதே

முந்தானையில் பலே பலே மூட்டை கட்டு பலே பலே
முள்ளு குத்தும் பலே பலே ரத்தம் வராதே எப்படி எப்படி அப்படி அப்படி

ஹே வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா 
கம் ஆன் கம் ஆன் ஹே ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி போடலாமா 
கம் ஆன் கம் ஆன் டோண்ட் அங்கிரி மீ ராஸ்கல்

ஹே மைக்ரோ மினி போடட்டா பூனை நட நடக்கட்டா ஜோலிக்கே
பீஜேன்னு சோக்கா பாடட்டா

ஹே இங்கிலிபீசு வேணா டி ஹிந்தி சிரிப்பு வேணா டி கரகாட்டம்
ஆடிக்கிட்டே தமிழில் பாடேன்டி

விண்ணோடும் பலே பலே முகிலோடும் பலே பலே விளையாடும் பலே பலே
வெண்ணிலாவே எப்படி எப்படி அப்படி அப்படி

ஹே வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா 
கம் ஆன் கம் ஆன் ஹே ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல 
கிடுக்குபுடி போடலாமா கம் ஆன் கம் ஆன்

பாட்றி கம்பரசம் தரட்டுமா இன்பரசம் தரட்டுமா 
நயாகரா போல நானும் பொங்கி வரட்டுமா

ஹே சொன்ன தெல்லாம் சந்தோஷம் சொல்லி தந்தா சந்தோஷம் 
காவேரியா நீயும் வந்தா டபுள் சந்தோஷம்

தை பொறந்தா பலே பலே வழி பொறக்கும் பலே பலே
பொங்கலுக்கு பலே பலே பரிசம் போடு எப்படி எப்படி அப்படி அப்படி

ஹே வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா ஆ ஆ ஆ
ஹே ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி போடலாமா ஆ ஆ ஆ
ஐ வில் வார்ன் யூ படுவா...

Movie: Villu
Lyrics: Kabilan
Music: Devi Sri Prasad

Post a Comment

0 Comments