Lyricist Na. Muthukumar

அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு பாடல் வரிகள்

அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு உனக்கு என்னை புடிச்சிருக்கு 
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

துணிச்சல் புடிச்சிருக்கு உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு

புதிதாய் திருடும் திருடி எனக்கு முழுதாய் திருடத்தான் தெரியல 
அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு உனக்கு என்னை புடிச்சிருக்கு 
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

வள்ளுவரின் குறளாய் ரெண்டு வரி இருக்கும் உதட்டை புடிச்சிருக்கு
காதல் மடல் அருகே உதடுகள் நடத்தும் நாடகம் புடிச்சிருக்கு

உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு
தினம் நீ கனவில் வருவதனால் ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு
அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு உனக்கு என்னை புடிச்சிருக்கு

என்னவோ என்னவோ புடிச்சிருக்கு எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
காதல் வந்து நுழைந்தால் போதி மர கிளையில் ஊஞ்சல் கட்டி புத்தன் ஆடுவான்

காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட போர்களத்தில் பூக்கள் பறிப்பான்
காலையும் மாலையும் படிக்கும் உன்னை 
இன்று காதல் பாடங்கள் படிக்க வைத்தேன்

காவல்காரனாய் இருந்த உன்னை இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்
அடடா அடடா அடடா அடடா புடிச்சிருக்கு

உனக்கு என்னை புடிச்சிருக்கு என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னைதான் புடிச்சிருக்கு

துணிச்சல் புடிச்சிருக்கு உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு

என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு முழுதாய் புடிச்சிருக்கு
ஆஆஆஆஆஆஆஆஆ…   

Movie: Saamy
Lyrics: Na. Muthukumar
Music: Harris Jayaraj

Leave a Reply