Lyricist Vairamuthu

மாட்டு மாட்டு பாடல் வரிகள்

மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நான்தான் பூட்டவா பூட்டு

முதலில் நீ முடிச்சு போடு பிறகு நீ ஆட்டம் போடு
என் பழுத்த மனசு சுளுக்கி கிடக்கு தொட்டு தொட்டு சுளுக்கு எடு

மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற மாட்டவா மாட்டு
மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நான்தான் பூட்டவா பூட்டு

முதலில் நீ முடிச்சு போடு பிறகு நீ ஆட்டம் போடு
என் பழுத்த நெஞ்சு சுளுக்கி கிடக்கு தொட்டு தொட்டு சுளுக்கு எடு

ஹோ தன்னா தினக்கு தின தானானா கண்ணா உன் கண்ணு பட்டு பூவானா
பொட்டு என் நெத்தி பொட்டு பட்டு 
உன் நெஞ்சில் பட்டு ஒட்டோன்னு ஒட்டும் மதனா…

ஹோ தன்னா தினக்கு தின தானானா உள் நாக்கில் கொத்தும் கிளி நீதானா
கண்ணில் மழையடிக்க நெஞ்சில் தீ தீ பிடிக்க கைகாரி கண்ண வெட்டினா
நீ மன்மதனின் ராஜியத்தில் மண்ணு திண்ணு வளர்ந்தவனா உன் பூமி என்னா

உன் திமிர காட்டிருக்க உனக்கு ஏத்த வரனா நான் இந்திரனா
நீ மெத்தை மேல வித்தை காட்டும் வித்தகனா

மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நான்தான் பூட்டவா பூட்டு

ஹோ… தன்னா தினக்கு தின தானானா 
கண்ணா உன் உள்ளங்கையில் தேனானா
முன்ன கை தொட்டதில்லை பின்னே கண் பட்டதில்லை 
கண்ணா உன் கையில் சிக்கினா

ஹோ தன்னா தினக்கு தின தானானா பூ போல குத்தும் முள்ளு நீதான
எப்பேர் உன் நிறத்துக்கும் எப்பேர் உன் தரத்திற்கும் பித்தாகி புத்தி கெட்டனா

நீ சிக்கனத்தில் முத்தம் தரும் லக்கனத்தில் பொறந்தவனா 
முத்தம் ஒண்ணுதான

உன் மோகம் தீர்த்து இவன் முத்தம் போடும் மிஷினா
காம வைத்தியனா நீ மேடு பள்ளம் கோடு போடும் ஒவியனா ஆ..

மாட்டு மாட்டு நீ  ஹே மாட்டு மாட்டு நீ
ஹே மாட்டு மாட்டு நீமாட்டேன்னாசொல்லபோற மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நீதான் பூட்டயா பூட்டு

முதலில் நீ முடிச்சு போடு பிறகு நீ ஆட்டம் போடு
என் பழுத்த நெஞ்சு சுளுக்கி கிடக்கு தொட்டு தொட்டு சுளுக்கு எடு…

Movie: Thamizhan
Lyrics: Vairamuthu
Music: D. Imman

Leave a Reply