Lyricist Yegathasi

கோண கொண்டைக்காரி பாடல் வரிகள்

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நா பாயில் படுக்கல நோயில் கெடக்குறேன் காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

தினம் தினம் திருக குள்ள கேப்பையாட்டம் என்ன திரிக்கிற
அய்யய்யோ கடுகுதுண்டு எனைய வச்சு கிறங்க அடிக்கிற
குமரி புள்ள நேசம் அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு உசுர அறுக்குற..

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நா பாயில் படுக்கல நோயில் கெடக்குறேன் காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நா பாயில் படுக்கல நோயில் கெடக்குறேன் காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

சொளக பாக்குறேன் இதயம்போல் தெரியுதே
அடுப்பு தீயபோல் உசுரும் எரியுதே
காலுல நடக்குறேன் மனசுல பறக்குறேன்
அவ மோகம் பாத்துட்டா அரையடி வளருறேன்
சேதாரம் இல்லாம செஞ்சதாரு அவள

அவ பஞ்சாரம் போட்டுதான் கவுக்குராளே ஆள
நான் ஆட்டு புழுக்க போல சுடும் வெயிலுக்குள்ள கிடக்கேன்
அவகூட்டி பெருக்கும்போது நா குடை குள்ள போனேன்

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நா பாயில் படுக்கல நோயில் கெடக்குறேன் காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நா பாயில் படுக்கல நோயில் கெடக்குறேன் காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

உதட்டு சிரிப்புல உசுரு கரையுதே
அவள நினைச்சுதான் வயிறு நிறையுதே
சோளதட்ட தான் சுமைய தாங்குமா
ஆள சாய்க்குதே அள்ளிபூ இரண்டுதான்
போராள சாவில்ல மாரால தான் சாவு

நூறாள தாக்குதே உசிலம்பட்டி சேவு
இங்க அருவா தூக்க தானே நம்ம ஆளு கொறஞ்சு கிடக்கு
அவ பத்துபுள்ள என்னபோல பெத்து கொடுக்கணும்

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நா பாயில் படுக்கல நோயில் கெடக்குறேன் காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நா பாயில் படுக்கல நோயில் கெடக்குறேன் காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

தினம் தினம் திருக குள்ள கேப்பையாட்டம் என்ன திரிக்கிற
அய்யய்யோ கடுகுதுண்டு எனைய வச்சு கிறங்க அடிக்கிற
குமரி புள்ள நேசம் அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு உசுர அறுக்குற

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நா பாயில் படுக்கல நோயில் கெடக்குறேன் காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நா பாயில் படுக்கல நோயில் கெடக்குறேன் காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க…

Movie: Madha Yaanai Koottam
Lyrics: Yegathasi
Music: N. R. Raghunanthan

Leave a Reply